பிதாபுரம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிதாபுரம்
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 37
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்காக்கிநாடா
மொத்த வாக்காளர்கள்229,591
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்தோராபாபு பெண்டெம்
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

பிதாபுரம் சட்டமன்றத் தொகுதி (Pithapuram Assembly constituency) என்பது இந்தியாவின்ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இது காக்கிநாடா மக்களவைத் தொகுதியில் துனி, பிரத்திபாடு, காக்கிநாடா ஊரகம், பெத்தாபுரம், காக்கிநாடா நகரம் மற்றும் ஜக்கம்பேட்டா ஆகிய ஏழு சட்டமன்றப் பிரிவுகளில் ஒன்றாகும்.[2] 2019ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டோராபாபு பெண்டம் இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] மார்ச்சு 25, 1999ஆம் ஆண்டு நிலவரப்படி இத்தொகுதியில் மொத்தம் 229,591 வாக்காளர்கள் உள்ளனர்.[4]

மண்டலங்கள்[தொகு]

சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் மூன்று மண்டலங்கள்:[2]

மண்டல்
கொல்லப்ரோலு
பிதாபுரம்
கொத்தபள்ளே

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
2004 தோராபாபு பெந்தம் பாரதிய ஜனதா கட்சி
2009 வாங்க கீதா பிரசா ராச்யம் கட்சி
2014 எசு. வி. எசு. என். வர்மா சுயேச்சை
2019 தோராபாபு பெந்தம் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

சென்னை மாநிலம்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ஆர். வி. ஜாகா ராவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி[5]

மேற்கோள்கள்[தொகு]