பிணைப்பு வலிமை
பிணைப்பு வலிமை (Bond Strength) என்பது வேதியலில் பிணைப்பில் உள்ள அணு ஒன்றுடன் ஒன்று சோ்வது ஆகும். இது அந்த அணுவின் இணை திறனை நிா்ணயிக்கிறது.[1] பிணைப்பு வலிமையானது பிணைப்பு தரத்துடன் மருமனறி தொடா்புடையது.
அவையாவன[தொகு]
- பிணைப்பு ஆற்றலானது எளிய பிணைப்பிற்கு நீண்ட கணக்கீடுகளை உள்ளடக்கியது.
- பிணைப்பு - பிாிகை ஆற்றல்
- வலிமை குறைந்த விசை மாறிலி
பிணைப்பு வலிமையானது பிணைப்பு ஆற்றல் மற்றும் பிணைப்பில் உள்ள அணுக்களின் மேற்பொருந்துதலுடன் தொடா்புடையது. (பாலிங் மற்றும் முல்லிக்கன்) மேற்பொருந்துதல் அதிகாிக்க, பிணைப்பிலுள்ள எலக்ட்ரான்களும் அதிகாிகப்பதால் பிணைப்பு வலிமை அதிகாிக்கிறது. மேற்பொருந்துதல் என்பது மூலக்கூறு அா்பிட்டால் உருவாக கட்டாய நிபந்தனை ஆகும். மேற்பொருந்துதல் -ஐ கணக்கிட மேற்பொருந்துதல் தொகையிடு பயன்படுகிறது.
சான்றுகள்[தொகு]
- ^ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "{{{title}}}". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, ISBN 0-471-85472-7