உள்ளடக்கத்துக்குச் செல்

பிணைப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயந்திரவியலில் பிணைப்பி (Key) என்பது சுழல் தண்டையும் சுழலும் இயந்திர பாகத்தையும் இணைக்கப் பயன்படும் பாகமாகும். பிணைப்பி சார்பு சுழற்சியை தவிர்ப்பதுடன் முறுக்கு விசையை கடத்துகிறது. பிணைப்பி பயன்படுவதற்கு சுழல் தண்டு மற்றும் சுழலும் இயந்திர பாகத்தில் காடி அமையப்பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையே பிணைப்பி பொருத்தமாக அமர வேண்டும்.

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணைப்பி&oldid=2827755" இலிருந்து மீள்விக்கப்பட்டது