பிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
"மிருதன்" redirects here. For திரைப்படத்தைப் பற்றிய கட்டுரைக்கு, see மிருதன் (திரைப்படம்).
சோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைற்று ஒவ்வு தெ இலிவிங்கு தெடுவிலிருந்து (Night of the Living Dead) ஒரு காட்சி.

பிணன் அல்லது மிருதன் (Zombie) என்பது இறந்த மாந்தரின் உடலுக்கு உயிரூட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு கற்பனையான சாகா உருவமாகும்.

திரைப்படங்களில்[தொகு]

  • 1968இல், சோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைற்று ஒவ்வு தெ இலிவிங்கு தெடு வெளியாகி, வெற்றிபெற்றது.[1]
  • 2016இல், தமிழின் முதல் பிணன் படமான மிருதன் வெளிவரவுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பா. ஜான்ஸன் (2015 திசம்பர் 9). "தமிழின் முதல் ஸோம்பி!". விகடன். பார்த்த நாள் 2015 திசம்பர் 12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணன்&oldid=2027470" இருந்து மீள்விக்கப்பட்டது