பிட்டிபென்டர்
Jump to navigation
Jump to search
பிட்டிபென்டர் ஆண்டிவைரஸ் | |
---|---|
![]() விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் பிட்டிபென்டர் இண்டநெட் செக்கியூரிட்டி 2008 | |
உருவாக்குனர் | சாப்ட்வின் |
இயக்குதளம் | மைக்ரோசாப்ட் விண்டோஸ், லினக்ஸ் |
வகை | நச்சுநிரல் |
அனுமதி | மூடியநிரல் மென்பொருள் |
இணையத்தளம் | பிட்டிபெண்டர் |
பிட்டிபெண்டர் ஆண்டிவைரஸ் சாப்ட்வின் இனால் விருத்தி செய்யப்பட்ட மென்பொருளாகும். இது ஆரம்பத்தில் நவம்பர் 2001 வெளிவந்ததுடன் இதன் இப்போது 10ஆவது பதிப்பில் உள்ளது. பிட்டிபெண்டர் இதன் முன்னைய ஆன்டிவைரஸ் எக்ஸ்பிரஸ் மென்பொருட்களை மாற்றீடு செய்துள்ளது. பிட்டிபெண்டர் ஆண்டிவைரைஸ் மென்பொருட்கள் வீட்டுப் பாவனையாளர்கள், வீட்டுப் பாவனையாளர்கள், வர்தரீதியாகப் பாவிப்பவர்கள் மற்றும் இணைய சேவை வழங்குனர்கள் ஆகியோரிற்காக விருத்தி செய்யப்பட்டுவருகின்றது.
பிட்டிபெண்டர் PC World 2006 ஆம் ஆண்டு தரப்படுத்தலில் முதலாவதாக வந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்ளாகும் [1].இது இலவச இணையம் வழி ஸ்கான் மற்றும் இலவசப்பதிப்பினையும் வெளியிட்டுள்ளது
வெளியிணைப்புக்கள்[தொகு]
- பிட் டிபெண்டர் இணைப்பில் இல்லாநிலை மேம்படுத்தல்கள் (ஆங்கில மொழியில்)
- பிட்டிபெண்டர் இலவசப்பதிப்பு பீட்டா நியூஸ் ஆய்வும் குழுவிவாதமும்.
- பிட்டிபெண்டர் இலவசப்பதிப்பு லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கானது. (ஆங்கில மொழியில்)
- பிட்டிபெண்டர் பற்றி சிநெட் ஆய்வு (ஆங்கில மொழியில்)
- இலவச இணையம் வழி ஸ்கானிங் மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் உலாவியில் மாத்திரம்(ஆங்கில மொழியில்)
உசாத்துணைகள்[தொகு]
- ↑ முன்னணிவகிக்கும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் முதலாவதாக PC World (ஆங்கில மொழியில்)