பிட்ச் பெர்பெக்ட் 2
பிட்ச் பெர்பெக்ட் 2 | |
---|---|
[[File:![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | எலிசபெத் பாங்க்ஸ் |
கதை | கே கேனான் |
நடிப்பு | அனா கென்ட்ரிக் ஸ்கைலார் ஆஸ்டின் ரிபெல் வில்சன் பிரிட்டனி ஸ்நொவ் எஸ்டர் டீன் ஹனா மே லீ ஆடம் டேவின் அண்ணா காம்ப் பென் பிளாட் |
கலையகம் | கோல்ட் சர்கிள் பிலிம்ஸ் |
விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 15, 2015 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $29 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $279.9 மில்லியன்[2] |
பிட்ச் பெர்பெக்ட் 2 (ஆங்கில மொழி: Pitch Perfect 2) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு இசை நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை எலிசபெத் பாங்க்ஸ் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் அனா கென்ட்ரிக், ஸ்கைலார் ஆஸ்டின், ரிபெல் வில்சன், பிரிட்டனி ஸ்நொவ், எஸ்டர் டீன், ஹனா மே லீ, ஆடம் டேவின், அண்ணா காம்ப், பென் பிளாட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 15ஆம் திகதி வெளியானது.
நடிகர்கள்[தொகு]
- அனா கென்ட்ரிக்
- ஸ்கைலார் ஆஸ்டின்
- ரிபெல் வில்சன்
- பிரிட்டனி ஸ்நொவ்
- எஸ்டர் டீன்
- ஹனா மே லீ
- ஆடம் டேவின்
- அண்ணா காம்ப்
- பென் பிளாட்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Brent Lang (May 7, 2015). "Box Office: 'Mad Max: Fury Road,' 'Pitch Perfect 2′ Eye $40 Million Openings". Variety. (Penske Media Corporation). May 8, 2015 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in:
|work=
(உதவி) - ↑ "Pitch Perfect 2 (2015)". பாக்சு ஆபிசு மோசோ. July 6, 2015 அன்று பார்க்கப்பட்டது.