பிடி வரி
Jump to navigation
Jump to search
பிடி வரி என்பது catch phrase என்பதன் தமிழ்ப் பதம் ஆகும். இதை சுலோகம் என்றும் குறிக்கலாம். தமிழ் மேடைப் பேச்சுக்களில், சினிமாவில், விளம்பரங்களில் இந்தப் பிடி வரிகளை இலகுவில் அடையாளம் காணலாம். பிடி வரிகள் பொன் மொழிகளில் இருந்து வேறுபட்டவை. சொல்லப்பட்ட பொருளின் ஆழ்மையை விட, சொற்தொடர்களின் கவர்ச்சி முக்கியம்.
தமிழ்த் திரைப்பட பிடி வரிகள்[தொகு]
- ரஜினிகாந்த்தின் பிடி வரிகள்
- "'ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யிறான்."
- "ஒருதடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி."
அரசியல் பிடி வரிகள்[தொகு]
- "செய்து முடி அல்லது செத்து மடி" - பிரபாகரன்
ஆன்மீகம்[தொகு]
- "சும்மா இரு" - யோகர் சுவாமிகள்
- "பசித்திரு, தனித்திரு, விழித்திரு" - சுவாமி விவேகானந்தர்