பிஜி உழைப்பாளர் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஜி உழைப்பாளர் கட்சி (Fiji Labour Party) (FLP) என்னும் அரசியல் கட்சி பிஜி நாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கட்சியில் பெரும்பாலானோர் பிஜி இந்தியர்களாக இருப்பினும், பிஜிய மக்களும் இருக்கின்றனர். இதன் முதல் தலைவராக டிமோதி இம்பன்றா பதவியேற்றார். இந்த கட்சி 21 கிளைகளைக் கொண்டுள்ளது. இதன் தற்போதைய தலைவராக ஜோகபேதி கோரோய் பதவி வகிக்கிறார். [1]

டிமோதி இம்பவன்றா, மகேந்திர சவுத்ரி ஆகியோர் தலைமையில் இருந்த இரண்டு முறையும் இந்த கட்சி ஆட்சியில் இருந்தது. இருவருமே பிரதமர்களாக பதவியேற்றுள்ளனர்.

கட்சியின் முக்கிய ஆட்கள்[தொகு]

தேர்தல்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "FLP says election preparations was behind pulling out of Fiji interim regime". Radio New Zealand International. 27 ஆகஸ்ட் 2008. 30 செப்டம்பர் 2011 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]