உள்ளடக்கத்துக்குச் செல்

விசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிஜிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிசி மொழி/விசிய மொழி
Na vosa vaka-Viti
நாடு(கள்) பிஜி
பிராந்தியம்பிஜித் தீவு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
450,000 தாய்மொழியாக, 200,000 இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவோர்  (date missing)
ஆத்திரோனேசியம்
  • மலாயோ- பாலினேசியக் குடும்பம்
    • ஓசியானியம்
      • நடுக்கிழக்கு ஓசியானியம்
        • நடுப் பசிபிக் மொழிப் பிரிவு
          • கிழக்கு பிஜிக் கிளை
            • பிசி மொழி/விசிய மொழி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 பிஜி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1fj
ISO 639-2fij
ISO 639-3fij


விசிய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிகளை சேர்ந்த ஒசியானிக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி ஏறத்தாழ ஆறரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி பிசி நாட்டில் பேசப்படுகிறது. ஆங்கிலம், பிசி இந்தி ஆகிய மொழிகளுடன் பிசித் தீவுகளின் ஆட்சி மொழியாக விளங்குகிறது.

விசிய மொழி

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் விசிய மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசிய_மொழி&oldid=3794463" இலிருந்து மீள்விக்கப்பட்டது