உள்ளடக்கத்துக்குச் செல்

பிச்சைக்காலன் கதைப்பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிச்சைக்காலன் கதைப்பாடல் என்பது நாட்டார் கலைகளில் ஒன்றான கதைப்பாடலாகும். இது பிச்சைக்காலன் எனும் நாட்டார் தெய்வத்தின் கதையை விவரிக்கிறது.[1] இக்கதையில் மறவர் சாதியை சார்ந்த பிச்சைக்காலனை நாடார் சாதியை சார்ந்த கள்ளச்சிலம்பன் சூழ்ச்சி செய்து கொன்றார். அதனால் பிச்சைக்காலன் அய்யனாரிடம் தன்நிலையை கூறி வரங்களைப் பெற்று நாட்டார் தெய்வமானார். [2]


கதைச் சுருக்கம்

[தொகு]

மாடப்பனுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அவனுடைய பங்காளிகள் அவனைக் கொல்கின்றார்கள். மாடப்பனுடைய மனைவி அவர்களிமிருந்து குழந்தையுடன் தப்பிகிறாள். அக்குழந்தைக்கு பிச்சைக்காலன் என்று பெயரிடுகின்றனர். [1]

சேனைகுட்டி நாடார் என்பவரிடம் பிச்சைக்காலன் குடும்பம் தஞ்சமடைகிறது. அங்கு நாடார் நிலக்கிழாராக இருக்கிறார். அவர் பிச்சைக்காலனின் சகோதரி அரிதிப்பிள்ளையுடன் தொடர்பு கொள்கிறார். நாடாரிடம் பிச்சைக்காலன் செல்வாக்கு பெற்றவனாகிறான். அதனால் நாடரின் ஊழியர்களை துன்புருத்துகிறான். இறுதியில் கொலையுண்டு சாகிறான்.[1]



நூல்ககள்

[தொகு]


ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1511560835/15910-2011-08-02-09-31-07 ஆரியமயத்தின் அடிச்சுவடு அம்பலமாகிறது- கீற்று
  2. மக்கள்தெய்வங்களின் கதைகள்-6 -பிச்சைக்காலன் கதை - அ கா பெருமாள்[தொடர்பிழந்த இணைப்பு]