உள்ளடக்கத்துக்குச் செல்

பிசௌலீ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசௌலீ சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 112
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பதாவுன்
மக்களவைத் தொகுதிபதாயூன்
மொத்த வாக்காளர்கள்348,849 (2012)
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பிசௌலீ சட்டமன்றத் தொகுதி (Bisauli Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பதாவுன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிசௌலீ, பதாயூன் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 கிருசுணன் வீர் சிங் பாரதிய கிரந்தி தளம்
1977 பாபு பிரிச் வல்லப் சுயேச்சை
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 யோகேந்திர குமார் சுயேச்சை
1989 இந்திய தேசிய காங்கிரசு
1991 கிருசுண வீர் சிங் ஜனதா தளம்
1993 தயா சிந்து சங்கதர் பாரதிய ஜனதா கட்சி
1996 யோகேந்திர குமார் சமாஜ்வாதி கட்சி
2002
2007 உம்லேசு யாதவ் இராட்டிரிய பரிவர்த்தன் தளம்
2012 ஆசுதோசு மௌரியா
2017 குசாக்ரா சாகர் பாரதிய ஜனதா கட்சி
2022 ஆசுதோசு மௌரியா சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பிசௌலீ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி அசுதோசு மௌர்யா உர்பு ராசூ 110569 44.24%
பா.ஜ.க குசாக்ரா சாகர் 108735 43.51%
வாக்கு வித்தியாசம் 1834 0.7%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Bisauli (SC)". chanakyya.com. Retrieved 2025-12-28.
  2. "Bisauli Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 28 December 2025.
  3. "2022 Assembly Election Result - Bisauli (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-28.