பிசு (2,4-டைநைட்ரோபீனைல்) ஆக்சலேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பிசு(2,4- டைநைட்ரோபீனைல்) ஆக்சலேட்டு | |
| வேறு பெயர்கள்
ஆக்சாலிக் அமில பிசு(2,4-டைநைட்ரோபீனைல்) எசுத்தர் | |
| இனங்காட்டிகள் | |
| 16536-30-4 | |
| Abbreviations | DNPO |
| ChemSpider | 2338445 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 3080704 |
| |
| பண்புகள் | |
| C14H6N4O12 | |
| வாய்ப்பாட்டு எடை | 422.22 g·mol−1 |
| தோற்றம் | வெணபடிகத் தூள் |
| அடர்த்தி | 1.759 கி/செ.மீ3 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பிசு (2,4-டைநைட்ரோபீனைல்) ஆக்சலேட்டு (Bis (2,4-dinitrophenyl) oxalate) என்பது C14H6N4O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒளிர் குழாய்களில் பயன்படும் 1,2-டையாக்சிடேண்டையோன் என்ற வேதிச்சேர்மத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருளாக இது பயன்படுகிறது.[1]பிசு(2,4,6-டிரைகுளோரோபீனைல்) ஆக்சலேட்டும், பிசு(2,4,5-டிரைகுளோரோபீனைல்) ஆக்சலேட்டும் இச்சேர்மத்துடன் தொடர்புடைய பிற ஒளிர் குழாய் பயன்பாட்டு வேதிப்பொருள்களாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DNPO - a Chemiluminescent Rainbow Other". University of Leeds.