பிசு(பிரிடீன்)அயோடினியம்(I) டெட்ராபுளோரோபோரேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பிசு(பிரிடின்-1-இயம்-1-யில்)அயோடானுயைடு டெட்ராபுளோரோபோரேட்டு | |
| வேறு பெயர்கள்
பார்லுங்கா வினையாக்கி | |
| இனங்காட்டிகள் | |
| 15656-28-7 | |
| ChemSpider | 2016454 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10883201 தவறான உள்ளடக்கம் |
| |
| UNII | 96046808SX |
| பண்புகள் | |
| C10H10BF4IN2 | |
| வாய்ப்பாட்டு எடை | 371.91 g·mol−1 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H315, H319, H335 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பிசு(பிரிடீன்)அயோடினியம்(I) டெட்ராபுளோரோபோரேட்டு (Bis(pyridine)iodonium(I) tetrafluoroborate) என்பது C10H10BF4IN2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எசுப்பானிய வேதியியலாளர் இயோசு பார்லுங்கா இதைக் கண்டறிந்த காரணத்தால் இச்சேர்மம் பார்லுங்கா வினையாக்கி என்ற பெயராலும் அறியப்படுகிறது.[1] இச்சேர்மம் ஓர் இலேசான அயோடினேற்றும் வினையாக்கி ஆகும். வணிக ரீதியாக கிடைக்கும். சிலிக்கா அரைதிண்மக் கரைசைலில் உள்ள வெள்ளி டெட்ராபுளோரோபோரேட்டின் முன்னிலையில் பிரிடீனும் அயோடினும் வினைபுரிந்து பிசு(பிரிடீன்)அயோடினியம்(I) டெட்ராபுளோரோபோரேட்டு உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Martín, Nazario; Muñiz, Kilian (2010). "Congratulations to Professor José Barluenga on his 70th Birthday". Chemistry: A European Journal 16 (32): 9696–9697. doi:10.1002/chem.201001986.
- ↑ Justin M. Chalker; Amber L. Thompson; Benjamin G. Davis (2010). "Safe and Scalable Preparation of Barluenga's Reagent". Organic Syntheses 87: 288. http://www.orgsyn.org/demo.aspx?prep=v87p0288.