பிசுவேசுவர் துடு
தோற்றம்
விசுவேசுவர் துடு Bisweshwar Tudu | |
|---|---|
| மத்திய இணை அமைச்சர், ஜல் சக்தி அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 7 சூலை 2021 | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | கஜேந்திர சிங் செகாவத் |
| முன்னையவர் | இரத்தன் லால் கத்தேரியா |
| இணை அமைச்சர், பழங்குடியினர் அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 7 சூலை 2021 | |
| பிரதமர் | நரேந்திர மோதி |
| அமைச்சர் | அருச்சுன் முண்டா |
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2019 | |
| முன்னையவர் | இராம சந்திர ஹன்சத் |
| தொகுதி | மயூர்பஞ்ச் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 28 மார்ச்சு 1965 குந்தாபால், மயூர்பஞ்ச், ஒடிசா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | சுமித்ரா துடு |
| பிள்ளைகள் | 1 மகன் & 2 மகள்கள் |
| வாழிடம் | குந்தாபால், மயூர்பஞ்ச், ஒடிசா |
| கல்வி | மின்னணு பொறிய்யல் பட்டயம் |
| முன்னாள் மாணவர் | உத்கல்மணி கோபபந்து பொறியியல் நிறுவனம் |
| தொழில் | அரசியல்வாதி |
| மூலம்: | |
பிசுவேசுவர் துடு (Bisweshwar Tudu) ஒடிசாவைச் சேர்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய அரசின் பழங்குடியினர் தொடர்பான அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்கத்தின் இணை அமைச்சராக 7 ஜூலை 2021 முதல் பதவியில் உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] இவர் மயூர்பஞ்ச்[2][3][4] நாடாளுமன்ற உறுப்பினராகவும், பாஜக தேசிய செயலாளராகவும் உள்ளார். இவர் தற்போது இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் & பழங்குடியினர் அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. Retrieved 8 July 2021.
- ↑ "Mayurbhanj Lok Sabha Election Results 2019". The Indian Express. 24 May 2019. Retrieved 24 May 2019.
- ↑ "Jharkhand netas add flavour to Mayurbhanj poll campaign". Hemanta Pradhan. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 April 2019. Retrieved 18 March 2020.
- ↑ "Was shocked to hear tribals' troubles: BJP's Mayurbhanj MP-elect Bishweshwar Tudu". New Indian Express. 27 May 2019. Retrieved 18 March 2020.