பிசுவான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பிசுவான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 149 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | சீதாப்பூர் |
| மக்களவைத் தொகுதி | சீதாபூர் |
| மொத்த வாக்காளர்கள் | 286,793 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் நிர்மல் வர்மா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பிசுவான் சட்டமன்றத் தொகுதி (Biswan Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிசுவான், சீதாபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | கயா பிரசாத் மெக்ரோத்ரா | பாரதிய ஜனசங்கம் | |
| 1977 | கயா பிரசாத் மெக்ரோத்ரா என்ற மன்னி பாபு | ஜனதா கட்சி | |
| 1980 | இராம் குமார் பார்கவா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பத்மா சேத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | |||
| 1991 | |||
| 1993 | சுந்தர் பால் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 1996 | அசித் குமார் மெக்ரோத்ரா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | இராம் பால் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | நிர்மல் வர்மா | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | இராம் பால் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | மகேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | நிர்மல் வர்மா | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | நிர்மல் வர்மா | 106014 | 44.78 | ||
| சமாஜ்வாதி கட்சி | அப்சல் கௌசர் | 95536 | 40.35 | ||
| வாக்கு வித்தியாசம் | 10478 | 4.4% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Biswan". chanakyya.com. Retrieved 2026-01-25.
- ↑ "Biswan Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 25 January 2026.
- ↑ "2022 Assembly Election Result - Biswan Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-25.