பிசுமார்க் பெரும் எலி
Appearance
பிசுமார்க் பெரும் எலி
Bismarck Giant Rat | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | கொறிணி |
குடும்பம்: | முரிடே |
பேரினம்: | யூரோமிசு |
சிற்றினம்: | யூ. நியோப்ரிடானிக்கசு
|
இருசொற் பெயரீடு | |
யூரோமிசு நியோப்ரிடானிக்கசு டேட் & ஆர்ச்போல்டு, 1935 |
பிசுமார்க் பெரும் எலி (Bismarck Giant Rat)(யூரோமிசு நியோப்ரிடானிக்கசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி ஆகும். இது நியூ பிரிட்டன், பப்புவா நியூ கினி தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Helgen, K.; Leary, T. & Wright, D. (2016). "Uromys neobritannicus". IUCN Red List of Threatened Species. 2016: e.T22804A22447160. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T22804A22447160.en.
- Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1515. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.