உள்ளடக்கத்துக்குச் செல்

பிசுமத்(III) சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுமத்(III) சல்பேட்டு
Bismuth(III) sulfate
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
இருபிசுமத் முச்சல்பேட்டு
வேறு பெயர்கள்
  • பிசுமத் டிரைசல்பேட்டு
இனங்காட்டிகள்
7787-68-0
ChemSpider 171500
EC number 232-129-5
InChI
  • InChI=1S/2Bi.3H2O4S/c;;3*1-5(2,3)4/h;;3*(H2,1,2,3,4)/q2*+3;;;/p-6
    Key: BEQZMQXCOWIHRY-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 198144
  • [O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[O-]S(=O)(=O)[O-].[Bi+3].[Bi+3]
UNII 68FE11533K
பண்புகள்
Bi2(SO4)3
வாய்ப்பாட்டு எடை 706.15 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 5.31 கி/செ/மீ3[1]
உருகுநிலை 465 °C (869 °F; 738 K)[2] (சிதைவடையும்)
நீராற்பகுப்பு அடையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைசரிவச்சு
புறவெளித் தொகுதி P21/n
Lattice constant a = 13.08 Å, b = 4.73 Å, c = 14.52 Å
படிகக்கூடு மாறிலி
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிசுமத்(III) நைட்ரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் ஆண்டிமனி சல்பேட்டு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

பிசுமத்(III) சல்பேட்டு (Bismuth(III) sulfate) என்பது Bi2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் நீருறிஞ்சும் தன்மையுடன் இது காணப்படுகிறது. 465 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது பிசுமத்(III) ஆக்சிசல்பேட்டாக சிதைவடைகிறது. ஆண்டிமனி சல்பேட்டு சேர்மத்தை ஒத்த கட்டமைப்பைப் பிசுமத்(III) சல்பேட்டு பெற்றுள்ளது.[1]

தயாரிப்பு

[தொகு]

பிசுமத்(III) நைட்ரேட்டுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பிசுமத்(III) சல்பேட்டு உருவாகும். பொதுவாக இம்முறையிலேயே பிசுமத்(III) சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது.

2 Bi(NO3)3 + 3 H2SO4 -> Bi2(SO4)3 + 6 HNO3

இலித்தியம் பிசுமத்தேட்டு(III) சேர்மத்துடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்டினால் பிசுமத்(III) சல்பேட்டின் மற்றொரு பல்லுருவம் உருவாகும்[3]

பண்புகள்

[தொகு]

பிசுமத்(III) சல்பேட்டு 465 °செல்சியசு வெப்பநிலையில் Bi2O(SO4)2 ஆக சிதைகிறது. தொடர்ந்து சூடுபடுத்தினால், இது பல்வேறு பிசுமத் ஆக்சிசல்பேட்டுகளாக சிதைவடைகிறது. 950 °செல்சியசு வெப்பநிலையில் இது பிசுமத்(III) ஆக்சைடாக சிதைகிறது. பிசுமத்(III) சல்பேட்டு தண்ணீரில் நீராற்பகுப்பு அடைகிறது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Matthias Hämmer; Jakoah Brgoch; Philip Netzsch; Henning A. Höppe (2022). "The Role of the Bi3+ Lone Pair Effect in Bi(H3O)(SO4)2, Bi(HSO4)3, and Bi2(SO4)3" (in en). Inorganic Chemistry 61 (9): 4102–4113. doi:10.1021/acs.inorgchem.1c03893. பப்மெட்:35192329.
  2. 1 2 Ryoko Matsuzaki; Atsuko Sofue; Hagio Masumizu; Yuzo Saeki (1974). "THERMAL DECOMPOSITION PROCESS OF Bi2(SO4)3" (in en). Chemistry Letters 3 (7): 737–740. doi:10.1246/cl.1974.737.
  3. Chinmayee V. Subban; Gwenaëlle Rousse; Matthieu Courty; Philippe Barboux; Jean-Marie Tarascon (2014). "Polymorphism in Bi2(SO4)3" (in en). Solid State Sciences 38: 25–29. doi:10.1016/j.solidstatesciences.2014.09.008. Bibcode: 2014SSSci..38...25S.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்(III)_சல்பேட்டு&oldid=4104286" இலிருந்து மீள்விக்கப்பட்டது