பிசுபி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பிசுபி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 35 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | மதுபனி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மதுபனீ மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அரிபூசன் தாக்கூர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
பிசுபி சட்டமன்றத் தொகுதி (Bisfi Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மதுபனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிசுபி, மதுபனீ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, பாஜக அரிபூசன் தாக்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | அசீசு நூருதீன் | நிறுவன காங்கிரசு | |
| 1977 | இராச் குமார் பூர்பே | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1980 | |||
| 1985 | சகீல் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | |||
| 1995 | இராமச்சந்திர யாதவ் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 2000 | சகீல் அகமது | ||
| பிப் 2005 | அரிபூசன் தாக்கூர்[3] | சுயேச்சை | |
| அக் 2005 | |||
| 2010 | பயாசு அகமது | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2015 | |||
| 2020 | அரிபூசன் தாக்கூர் பச்சோல் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அரிபூசன் தாக்கூர் பச்சோல் | 86787 | 48.43% | ||
| இரா.ஜ.த. | தா பயாசு அகமது | 76505 | 42.7% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 179189 | 54.61% | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Bisfi". chanakyya.com. Retrieved 2025-06-11.
- ↑ "Bisfi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-12.
- ↑ "winner runner up" (PDF). ceoelection.bihar.gov.in. Retrieved 2025-06-12.
- ↑ "Bisfi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-12.