உள்ளடக்கத்துக்குச் செல்

பிசுன் கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுன் கரே
Bishun Khare
பிறப்புபிசுன் நாராயண் கரே
(1933-06-27)27 சூன் 1933
வாரணாசி, இந்தியா
இறப்பு20 ஆகத்து 2013(2013-08-20) (அகவை 80)
பணிவேதியியலாளர்
அறியப்படுவதுதோலின்

பிசுன் நாராயண் கரே (Bishun Narain Khare, 27 சூன் 1933 – 20 ஆகத்து 2013) ஒரு இந்திய அறிவியலாளர் ஆவார். உயிரியலுக்குரிய வளிமண்டலவியல் மற்றும் மூலக்கூறுகளின் வேதியியலில் நிபுணத்துவம் பெற்றவர்.[1] தோலின் என்ற புறஊதாக் கதிர்வீச்சு மூலம் உருவாக்கப்பட்ட கரிம மூலக்கூறுகளைப் பற்றி அநேக கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[2][3][4][5] 1968 முதல் 1996 வரை, காரே கோர்னெல் பல்கலைக்கழகத்தில் உள்ள கோள்கள் பற்றிய படிப்பிற்கான கார்ல் சேகன் ஆய்வகத்தில் பணியாற்றினார். இந்த நேரத்தில் அவர் காஸ்மோஸ் தொலைக்காட்சி தொடரில் தோன்றினார். 1996 முதல் 1998 வரை, அவர் நாசா அமேஸ் ஆய்வு மையத்தில் பணியாற்றினார், 1998 ஆம் ஆண்டு முதல் அவர் SETI கல்விக்கூடத்தில் பணிபுரிந்தார்.

இவரின் நினைவாக, உலகளாவிய வானியல் ஒன்றியம் புளூட்டோவின் குழி ஒன்றிற்கு கரே குழி எனப் பெயரிட்டது.[6]

வெளியீடுகள்

[தொகு]
  1. R.R. Bowker Company. Database Publishing Group (2009). American Men & Women of Science. Vol. 4. Bowker. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781414433042. பார்க்கப்பட்ட நாள் 2015-09-12.
  2. Sagan, Carl; Khare, B. N. (January 1979). "Tholins: organic chemistry of interstellar grains and gas" (in En). Nature 277 (5692): 102–107. doi:10.1038/277102a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. Bibcode: 1979Natur.277..102S. 
  3. Khare, B.N.; Sagan, Carl; Arakawa, E.T.; Suits, F.; Callcott, T.A.; Williams, M.W. (1984). "Optical constants of organic tholins produced in a simulated Titanian atmosphere: From soft x-ray to microwave frequencies". Icarus 60 (1): 127–137. doi:10.1016/0019-1035(84)90142-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 1984Icar...60..127K. 
  4. Khare, B.N. (2002). "Analysis of the Time-Dependent Chemical Evolution of Titan Haze Tholin". Icarus 160 (1): 172–182. doi:10.1006/icar.2002.6899. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 2002Icar..160..172K. 
  5. Khare, Bishun N.; Meyyappan, M.; Cassell, Alan M.; Nguyen, Cattien V.; Han, Jie (2002). "Functionalization of Carbon Nanotubes Using Atomic Hydrogen from a Glow Discharge". Nano Letters 2 (1): 73–77. doi:10.1021/nl015646j. பன்னாட்டுத் தர தொடர் எண்:1530-6984. Bibcode: 2002NanoL...2...73K. 
  6. "Bishun Khare: The Forgotten Scientist Who Has a Crater on Pluto Named After Him!". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-08-19. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுன்_கரே&oldid=3290974" இலிருந்து மீள்விக்கப்பட்டது