பிசீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசீச்சு (ஆங்கிலம்: Beseech) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு முன்னாள் இசைக்குழு. இன்று, இந்த இசைக்குழு இரண்டாகப் பிரிந்துவிட்டது.

இசைக்குழு உறுப்பினர்கள்[தொகு]

  • எரிக் மோலாரின் (Erik Molarin) - வாய்ப்பாட்டு
  • லோட்டா ஹோக்லின் (Lotta Höglin) - வாய்ப்பாட்டு
  • ராபர்ட் வின்டர்வின்ட் (Robert Vintervind) - கித்தார்
  • மேன் எங்ஸ்டிராம் (Manne Engström) - கித்தார்
  • ஜோனாஸ் ஸ்டிராம்பர்க் (Jonas Strömberg) - டிரம்ஸ் (drums)
  • மைக்கேல் பேக் (Mikael Back) - கீபோர்ட் (keyboard)
  • டேனியல் எலொஃப்ஸன் (Daniel Elofsson) - பாஸ் (bass) கித்தார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசீச்சு&oldid=2715919" இலிருந்து மீள்விக்கப்பட்டது