பிசாசு (சிற்றிதழ்)

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

பிசாசு இந்தியா, திருச்சியிலிருந்து 1972ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[edit]

  • இப்னு சுல்தான் பகுதாதி

உள்ளடக்கம்[edit]

இவ்விதழ் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி பதில் ஆகிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.