பிசாசு (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசாசு இந்தியா தமிழ்நாடு திருச்சியிலிருந்து 1972ம் ஆண்டில் மாதம் இருமுறை வெளிவந்த ஒரு இதழாகும். இதன் விலை 25 காசு.

ஆசிரியர்[தொகு]

  • இப்னு சுல்கான் பகுதாதி.

இவர் 'கரு தமிழழகன்' என்ற பெயரால் தன்னை இனங்காட்டியுள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட இவ்விதழ் மூடநம்பிக்கைகளை களையக்கூடிய வகையில் ஆக்கங்களைக் கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசாசு_(இதழ்)&oldid=736082" இலிருந்து மீள்விக்கப்பட்டது