பிசப் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Bishop Falls
அமைவிடம்இந்தியா, மேகாலயா, சில்லாங்
வகை3-tiered
மொத்த உயரம்135 மீட்டர்கள் (443 ft)
நீர்வழிஉமியம் நதியின் துணையாறு

பிசப் அருவி என்பது (Bishop Falls) என்பது  இந்தியாவிலுள்ள மேகாலயா மாநில்த்தில் சில்லாங்கில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இது இந்தியாவில் உள்ள உயரமான அருவிகளில் 22வது இடத்தில் உள்ளது .[1]

அருவி[தொகு]

பிஷப் அருவி 135 மீட்டர் (443 அடி)[2]  உயரத்தில் இருந்து விழும் மூன்று அடுக்கு அருவியாகும். இந்தபிஷப் அருவி மற்றும் பீடோன் அருவிநீர் ஆகியவை இரட்டையர்கள் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இரண்டு ருவிகளும் அதே செங்குத்தான ஒரே பள்ளத்தாக்கில் விழுந்துவிடுகின்றன.[3]   பீடோன் அருவி மற்றும் பிஷப் அருவி ஆகியவை தேசிய நெடுஞ்சாலை எண் 40 க்கு அருகில் மோப்ரெம்மில் உள்ளன.[4] மவ்லை எனுமிடத்திலிருந்துஒரு குறுகிய சாலையின் ஒரு காட்சி முனையில் இருந்து  இரு அருவிகளையும் ஒன்றாகபார்க்க முடியும்.[5]

மேற்கோள்[தொகு]

  1. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. பார்த்த நாள் 2010-06-20.
  2. "Bishop Falls". World Waterfalls Database. பார்த்த நாள் 2010-06-24.
  3. "Shillong Attractions". must see india. பார்த்த நாள் 2010-06-24.
  4. "Shillong Travel". Beadon Falls, Bishop Falls & Elephant Falls. Hill Stations in India. பார்த்த நாள் 2010-06-24.
  5. "Shillong". Travelling in India. பார்த்த நாள் 2010-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசப்_அருவி&oldid=2426865" இருந்து மீள்விக்கப்பட்டது