பிங் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிங் தீவு

பிங் தீவு (Ping Island, சீன: 𬞟 岛 அல்லது 萍 岛; பின்யின்: píng dǎo or píng zhōu) சீனாவில் ஹூனான் மாகாணத்தின் லிங்லிங் மாவட்டத்திற்கு வடக்குப் பகுதியின நடுவில் யாங்சோ நகருக்கு அருகில் 600 மீட்டர் சுற்றளவையும் (2,000 அடி) 0.6 சதுர கிலோமீட்டர் (0.23 சதுர மைல்) பரப்பளவையும் கொண்ட ஒரு ஆற்று தீவு ஆகும்.[1]. யாங்சோவில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் பிங் தீவும் ஒன்றாகும். ஜியாவோ ஆற்றின் கிழக்கு கிளையும் குவாங்ஷியின் வழியாக மேற்குக் கிளையும் ஜியாங் ஆற்றின்]] முதன்மை வழியுடன் ஒன்றுசேருமிடத்தில் பிங் தீவு அமைந்துள்ளது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. the perimeter and area of Ping Island, according to the Tour-guide Commentary of Ping Island (萍岛导游词): xuexila.com
  2. no title given; tuniu.com; accessed July 2017
  3. bytravel.cn Landscape China by travel; accessed July 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்_தீவு&oldid=3873806" இலிருந்து மீள்விக்கப்பட்டது