பிங் அட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Bing Ads

பிங் அட்ஸ் (Bing Ads) (முன்னர் மைக்ரோசொப்ட் அட்சென்டர்Microsoft adCenter) என்பது "சொடுக்கலுக்கு கொடுத்தல்" சேவையை பிங், யாகூ! தேடல் தேடுபொறிகள் மூலம் வழங்குகிறது. சூன் 2015 இன்படி, பிங் விளம்பர சேவை அமெரிக்காவில் 33% பங்கு கொண்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

பிங் அட்ஸ், 2006 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

  1. "Bing Ads audience". பார்த்த நாள் 2016-01-05.
  2. Peterson, Kim (2006-05-04). "Microsoft's adCenter is Google, Yahoo! rival". The Seattle Times. http://seattletimes.nwsource.com/html/businesstechnology/2002970721_microsoft04.html. பார்த்த நாள்: 2008-01-12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்_அட்ஸ்&oldid=3120918" இருந்து மீள்விக்கப்பட்டது