உள்ளடக்கத்துக்குச் செல்

பிங்கா சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிங்கா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 289
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சிரவஸ்தி
மக்களவைத் தொகுதிசிரவசுதி
மொத்த வாக்காளர்கள்3,93,315
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பிங்கா சட்டமன்றத் தொகுதி (Bhinga Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சிராவஸ்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிங்கா, சிரவசுதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 கமலா பிரசாத் வர்மா பாரதிய ஜனசங்கம்
1977 சுயேச்சை
1980 குர்சித் அகமத்
1985
1989 சந்திரமணி சிங்
1991 சந்தர் மணி காந்த் சிங் பாரதிய ஜனதா கட்சி
1993 சந்திர மணி காந்த்
1996
2002
2007 தாத்தான் பகுஜன் சமாஜ் கட்சி
2012 இந்திராணி தேவி சமாஜ்வாதி கட்சி
2017 முகமது அசுலாம் பகுஜன் சமாஜ் கட்சி
2022 இந்திராணி தேவி சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பிங்கா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இந்திராணி தேவி 103661 44.86
பா.ஜ.க பதம் சென் சௌத்ரி 90087 38.99
வாக்கு வித்தியாசம் 13574 5.9%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Bhinga". chanakyya.com. Retrieved 2026-02-22.
  2. "Bhinga Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 28 February 2026.
  3. "2022 Assembly Election Result - Bhinga Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-27.