பிக் வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிக் வானொலி அல்லது பிக் எப்.எம் (English: Big FM) என்பது இந்தியாவில் ஒலி பரப்பப்படும் தனியார் வானொலி ஆகும். இது இந்தியத் தொழில் அதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமானதாகும். இதன் அலைவரிசை 92.7 MHz ஆகும்.

கண்ணோட்டம்[தொகு]

பிக் வானொலி 45 நகரங்களில் ஒலிபரப்பப்படுகிறது. இந்தியாவில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் இருந்து ஒலி பரப்பப்படும் ஒரே தனியார் வானொலி நிலையம் பிக் வானொலி ஆகும்.[1] ஜூலை 2008 முதல் சிங்கப்பூரிலும் ஒலிபரப்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pandey, Geeta (18 June 2011). "Kashmir Valley tunes in to optimism". BBC News. http://www.bbc.co.uk/news/world-south-asia-13374457. பார்த்த நாள்: 21 June 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_வானொலி&oldid=1724882" இலிருந்து மீள்விக்கப்பட்டது