பிக் பாஸ் தமிழ் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிக் பாஸ் தமிழ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுப்புரை ஆற்றி நடத்துகிறார்.[1][2]

குடும்ப உறுப்பினர்கள்[தொகு]

அசல் நுழைவு[தொகு]

 1. ஸ்ரீ, நடிகர், வழக்கு எண் 18/9, மாநகரம் ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
 2. அனுயா, நடிகை, சிவா மனசுல சக்தி படத்தில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
 3. வையாபுரி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.
 4. கயாத்ரி ரகுராம், நடன இயக்குனர், நடிகை, இயக்குனர் என தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
 5. பரணி, நடிகர், நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
 6. ரைசா வில்சன், வடிவழகி, நடிகை, வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
 7. சினேகன், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
 8. ஓவியா, நடிகை, இவர் களவாணி (2010), மெரினா (2012), கலகலப்பு (2012) போன்ற படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 9. ஆர்த்தி கணேஷ், நடிகை, பல தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.
 10. ஆரவ், வடிவழகன், நடிகர் இவர் சைத்தான், (2016) மற்றும் மீண்டும் வ அருகில் வா (2017) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
 11. கஞ்சா கறுப்பு, நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
 12. மரியா ஜூலியானா, ஒரு முன்னாள் செவிலியர், இவர் 2017 ஆம் ஆண்டு நடந்த 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் ஊடக கவனத்தை பெற்றார்.
 13. கணேஷ் வெங்கட்ராமன், முன்னாள் வடிவழகர், நடிகர் இவர் அபியும் நானும் (2008), உன்னைப்போல் ஓருவன் (2009) மற்றும் தனி ஒருவன் (2015) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 14. சக்தி வாசு, நடிகர், இவர் தொட்டால் பூ மலரும், (2007) சிவலிங்கா (திரைப்படம்) 2017 ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.
 15. நமிதா, நடிகை, இவர் ஏய் (2005), அழகிய தமிழ் மகன் (2007) மற்றும் பில்லா (2007) போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

புதிய நுழைவு[தொகு]

 1. பிந்து மாதவி, நடிகை, தேசிங்கு ராஜா (2013), கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013) மற்றும் பசங்க 2 (2015) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 2. சுஜா வருணி. நடிகை, மிளகா (2010) மற்றும் பென்சில் (2016) உள்ளிட்ட படங்களில் துணை நடிகைகயாக நடித்துள்ளார்.
 3. ஹரீஷ் கல்யாண், நடிகர் சிந்து சமவெளி (2010) மற்றும் பொறியாளன் (2014) ஆகியவற்றில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார்.
 4. காஜல் பசுபதி, நடிகை கோ (2011) மற்றும் மௌனகுரு (2011) உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

வைல்டு கார்ட் நுழைவு[தொகு]

 1. ஆர்த்தி கணேஷ்
 2. மரியா ஜூலியானா

விருந்தினர்கள்[தொகு]

வாரம் விருந்தினர் (கள்) குறிப்புக்கள்
4 தமிழ் தலைவாஸ் 2017 புரோ கபடி லீக் பருவத்தில் தங்கள் ஈடுபாட்டை ஊக்குவிக்க
7 ஒரு திருடன் மற்றும் ஒரு கோமாளி தினசரி பணியின் ஒரு பகுதியாக அவர்கள் ஹவுஸ்மேட்களின் கவனத்தை பெற முயற்சிக்கிறார்கள்.
ஸ்ரீபிரியா மற்றும் சதீஸ் நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள
8 ஒரு இந்து பூசாரி ஆடம்பர பட்ஜெட் பணியின் ஒரு பகுதியாக பிக்பாஸ் வீட்டில் பேய் உள்ளதாக ஒரு குறும்பு விளையாட்டின்படி, பூசாரி பிக்பாஸ் வீட்டுக்கு வந்து, பேயை விரட்டும் பணியை செய்தார்.
9 அடையாளம் தெரியாத நபர் முட்டைகளை திருடினார் ரைசா பகல் நேரத்தில் தூங்கியதால் ஹவுஸ்மேட்களுக்கான தண்டனை.
ஒரு நடுவர் மற்றும் இரண்டு மல்யுத்த வீரர்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) ஹவுஸ்மேட்க்காரர்களுடன் மல்யுத்தம் செய்ய.
10 மரியா ஜூலியானா, ஆர்த்தி, காயத்ரி, சக்தி மற்றும் பரணி (இவர்கள் முன்னாள் போட்டியாளர்கள்) நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள (அவர்கள் வீட்டிற்குள் நுழையவில்லை)

வாராந்திர சுருக்கம்[தொகு]

வாரம் 1 நுழைவு
 • ஸ்ரீ, அனுயா பகவத், வையாபுரி, காயத்ரி ரகுராம், பரணி, ரைசா வில்சன், ஸ்னேகன், ஓவியா, ஆர்த்தி, ஆரவ், கஞ்சா கருப்பு, ஜூலியானா, கணேஷ் வெங்கட்ராம், சக்தி வாசுதேவன் மற்றும் நமிதா ஆகியோர் முதல் நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டின் தலைவர்
 • ஸ்னேகன்
பரிந்துரைகள்
 • அனுயா, ஸ்ரீ & ஜூலியானா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
 • சக ஹவுஸ்மேட்களின் குழந்தைப் பருவ புகைப்படங்களை அடையாளம் காண்பது
வெளியேற்றம்
 • ஸ்ரீ தானாக 4-ம் நாள் வீட்டை விட்டு வெளியேறினார்.[3]
 • அனுயா 7-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.[4]
வாரம் 2
வீட்டின் தலைவர்
 • காயத்ரி ரகுராம்
பரிந்துரைகள்
 • பரணி, கஞ்சா கருப்பு & ஓவியா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
 • மீண்டும் பள்ளிக்கு போகலாம் (பள்ளி அமைப்பில் தமிழ் கற்றல்)
வெளியேற்றம்
 • கஞ்சா கருப்பு 14-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.[5]
 • பரணி சுவர் ஏறிக் குதித்து தப்பிக்க முயன்றதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து நீக்கப்பட்டார்.[6]
வாரம் 3 வீட்டின் தலைவர்
 • கணேஷ் வெங்கட்ராம்
பரிந்துரைகள்
 • ஆர்த்தி, ஜூலியானா, ஓவியா & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
 • டான்ஸ் மராத்தான் (ஒரு தமிழ் திரைப்பட நட்சத்திரமாக உடை அணிந்து அவர்களின் பாட்டுக்கு நடனமாட வேண்டும். அவர்களின் பாடல் எந்த நேரத்திலும் ஒலிக்கும்)
வெளியேற்றம்
 • ஆர்த்தி 21-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.[7]
வாரம் 4 வீட்டின் தலைவர்
 • சக்தி வாசு
பரிந்துரைகள்
 • கணேஷ் வெங்கட்ராம், நமிதா & ஓவியா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
 • திருடா திருடா (யார் வைரத்தைத் திருடினார்)
வெளியேற்றம்
 • நமிதா 28-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.[8]
வாரம் 5 வீட்டின் தலைவர்
 • ஸ்னேகன்
பரிந்துரைகள்
 • ஆரவ், ஜூலியானா, ஓவியா & ரைசா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
 • ஓட்டம் முடிந்தால் அட்டம் முடியும் (சமையலறை, படுக்கையறை மற்றும் குளியல் அறைகளை அணுக சைக்கிள் ஓட்டுதல்)
வெளியேற்றம்
 • வெளியேற்றம் எதுவும் இல்லை[9]
வாரம் 6 நுழைவு
 • பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டிற்கு நாள் 35 இல் நுழைந்தார்.
வீட்டின் தலைவர்
 • யாரும் இல்லை
பரிந்துரைகள்
 • ஜூலியானா, ஓவியா & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
 • பிக் பாஸ் ஆராய்ச்சி மையம் (மனநல மருத்துவமனை பணிகள்)
வெளியேற்றம்
 • மன அழுத்தத்தின் காரணமாக 41-வது நாள் வீட்டிலிருந்து ஓவிய வெளியேறினார்.[10]
 • ஜூலியானா 42 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.[11]
வாரம் 7 வீட்டின் தலைவர்
 • ரைசா
பரிந்துரைகள்
 • ஆரவ், பிந்து, கணேஷ், காயத்ரி, சக்தி, ஸ்னேகன் & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
 • பிக்பாஸ் சலவை மையம் (பாரம்பரிய முறையில் துணிகளை கைகளால் துவைத்தல், கிழிசலை தைத்தல், பெட்டி போடுதல்)
வெளியேற்றம்
 • சக்தி 49 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.[12]
வாரம் 8 நுழைவு
 • சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் & காஜல் பசுபதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் 52, 53 & 54 நாட்களில் முறேயே நுழைந்தனர்.
வீட்டின் தலைவர்
 • பிந்து
பரிந்துரைகள்
 • காயத்ரி & ரைசா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
 • பிக் பாஸ் வீட்டில் பேய் நடமாட்டம் (வீட்டில் வசிப்பவர்களின் இரகசிய பணியாக பிக்பாஸ் வீட்டில் பேய் உள்ளதாக சொல்லி, பூசாரியை அழைத்து, பேயை விரட்டும் பணியை செய்தல்.)
வெளியேற்றம்
 • காயத்ரி 56 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.[13]
வாரம் 9
வீட்டின் தலைவர்
 • ஹரீஷ்
பரிந்துரைகள்
 • ரைசா, ஸ்னேகன் & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
 • பரிந்துரைகள் சேஞ்சர் (ஹவுஸ்மேட்களுக்கு இடையில் வாரம் 10 வெளியேற்றத்திற்கான பரிந்துரையை மாற்றுதல்)
வெளியேற்றம்
 • ரைசா 63-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.
வாரம் 10
மறு நுழைவு
 • ஆர்த்தி & ஜூலியானா நாள் 64 இல் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்தனர்.
நிர்வாக ஆணையம்
 • என்ஆர்ஐ குடும்பம் (ஆரவ், பிந்து, கணேஷ், ஆர்த்தி, காஜல்)
வீட்டின் தலைவர்
 • யாரும் இல்லை
பரிந்துரைகள்
 • ஸ்னேகன், காஜல் & ஆரவ்
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
வெளியேற்றம்

பரிந்துரை அட்டவணை,[தொகு]

வாரம் 1 வாரம் 2 வாரம் 3 வாரம் 4 வாரம் 5 வாரம் 6 வாரம் 7 வாரம் 8 வாரம் 9 வாரம் 10 வாரம் 11 வாரம் 12 வாரம் 13 வாரம் 14
வீட்டின் தலைவர் ஸ்னேகன் காயத்ரி கணேஷ்  சக்தி ஸ்னேகன் தலைவர்
இல்லை
ரைசா பிந்து ஹரீஷ் தலைவர்
இல்லை
தலைவரின் பரிந்துரை ஜூலியானா

ஸ்ரீ

பரணி

கஞ்சா

ஓவியா

ஆர்த்தி

வையாபுரி

நமிதா

ஜூலியானா

ஓவியா

சக்தி

காயத்ரி

காயத்ரி

ஆரவ்

ரைசா

பிந்து

ஆரவ் அனுயா

ரைசா

பரணி

கஞ்சா

ஆர்த்தி

ஜூலியானா

கணேஷ்

நமிதா

ஜூலியானா

காயத்ரி

சக்தி

ஓவியா

கணேஷ்
வையாபுரி
காயத்ரி

ரைசா

ஸ்னேகன்
பிந்து
சுஜா

வையாபுரி

பிந்து வீட்டில்
இல்லை
ஜூலியானா
காயத்ரி
சக்தி

கணேஷ்

வீட்டின் தலைவர் ரைசா

ஸ்னேகன்

காஜல்

ஆரவ்

கணேஷ் கஞ்சா

ஸ்ரீ

பரணி

கஞ்சா

வீட்டின் தலைவர் ஓவியா

நமிதா

ஓவியா

ஜூலியானா

ஓவியா

ஜூலியானா

வையாபுரி

ரைசா

காயத்ரி

ரைசா

ரைசா

வையாபுரி

ஆரவ்

காஜல்

ஆர்த்தி ஜூலியானா ஸ்ரீ கணேஷ் ஆரவ் சக்தி ஜூலியானா வெளியேற்றப்பட்டார் (நாள்21) விலக்கு
ஹரீஷ் வீட்டில்
இல்லை
விலக்கு வீட்டின் தலைவர் காஜல்

ஆரவ்

ஜூலியானா அனுயா

ரைசா

பரணி

கஞ்சா

ஆர்த்தி

வையாபுரி

ஓவியா

நமிதா

ஆரவ்

கணேஷ்

ஓவியா

கணேஷ்

வெளியேற்றப்பட்டார் (நாள்42) விலக்கு
காஜல் வீட்டில்
இல்லை
விலக்கு வையாபுரி
ஸ்னேகன்
வையாபுரி

பிந்து

ஸ்னேகன் வீட்டின் தலைவர் பரணி

ஓவியா

ஓவியா

வையாபுரி

வையாபுரி

ஓவியா

வீட்டின் தலைவர் ஜூலியானா
ஓவியா
கணேஷ்

வையாபுரி

கணேஷ்

ஆரவ்

ரைசா

கணேஷ்

ஆரவ்
காஜல்
சுஜா வீட்டில்
இல்லை
விலக்கு வையாபுரி
ரைசா
ஆரவ்

காஜல்

வையாபுரி ஸ்ரீ அனுயா பரணி நமிதா நமிதா ஓவியா கணேஷ் நமிதா காயத்ரி ஜூலியானா ஜூலியானா
ரைசா
சக்தி

கணேஷ்

காயத்ரி

ரைசா

ரைசா

கணேஷ்

காஜல்

சுஜா

ரைசா காயத்ரி

ஜூலியானா

ஜூலியானா

ஓவியா

ஜூலியானா

ஓவியா

ஓவியா

ஜூலியானா

ஜூலியானா
ஓவியா
ஓவியா

கணேஷ்

வீட்டின் தலைவர் வையாபுரி

காயத்ரி

வையாபுரி

ஸ்னேகன்

வெளியேற்றப்பட்டார் (நாள்63)
காயத்ரி ரைசா

ஜூலியானா

வீட்டின் தலைவர் ஓவியா

ஜூலியானா

கணேஷ்

ஓவியா

ஓவியா

ஆரவ்

ஓவியா

ஆரவ்

வையாபுரி

கணேஷ்

ரைசா

வையாபுரி

வெளியேற்றப்பட்டார் (நாள்56)
சக்தி ஸ்ரீ

கஞ்சா

ரைசா

பரணி

ஆர்த்தி

ஓவியா

வீட்டின் தலைவர் ஓவியா

ஆரவ்

ஓவியா

ஜூலியானா

கணேஷ்

ஸ்னேகன்

வெளியேற்றப்பட்டார் (நாள்49)
ஓவியா கஞ்சா

ஸ்ரீ

கஞ்சா

ரைசா

காயத்ரி

ரைசா

கணேஷ்

நமிதா

ஜூலியானா

கணேஷ்

ஆரவ்

ரைசா

வெளிநடப்பு (நாள் 41)
நமிதா ஸ்ரீ

அனுயா

பரணி

ஓவியா

வையாபுரி

ஜூலியானா

கணேஷ்

ஓவியா

வெளியேற்றப்பட்டார் (நாள்28)
பரணி ஸ்ரீ

ரைசா

கஞ்சா

நமிதா

நீக்கப்பட்டார் (நாள் 14)
கஞ்சா ஸ்ரீ

அனுயா

பரணி

ஓவியா

வெளியேற்றப்பட்டார் (நாள்14)
அனுயா ஆர்த்தி

ஜூலியானா

வெளியேற்றப்பட்டார் (நாள் 7)
ஸ்ரீ நமிதா

சக்தி

வெளிநடப்பு (நாள் 4)
குறிப்பு 1 2 3, 4 5, 6, 7, 9 8, 10, 11, 12 13 14 7, 15, 16
பரிந்துரைக்கப்பட்டது அனுயா

ஜூலியானா

ஸ்ரீ

பரணி

கஞ்சா

ஓவியா

ஆர்த்தி

ஜூலியானா

ஓவியா

வையாபுரி

கணேஷ்

நமிதா

ஓவியா

ஆரவ்

ஜூலியானா

ஓவியா

ரைசா

ஜூலியானா

ஓவியா

வையாபுரி

ஆரவ்

பிந்து

கணேஷ்

காயத்ரி

சக்தி

ஸ்னேகன்

வையாபுரி

காயத்ரி

ரைசா

ரைசா

ஸ்னேகன்

வையாபுரி

ஆரவ்

காஜல்

ஸ்னேகன்

வெளிநடப்பு ஸ்ரீ ஒருவருமில்லை ஓவியா ஒருவருமில்லை
நீக்கப்பட்டது ஒருவருமில்லை பரணி ஒருவருமில்லை
வெளியேற்றப்பட்டது அனுயா

15-ல் 5 வாக்கு பெற்று வெளியேறினார்

கஞ்சா

13-ல் 6 வாக்கு பெற்று வெளியேறினார்

ஆர்த்தி

11-ல் 4 வாக்கு பெற்று வெளியேறினார்

நமிதா

10-ல் 6 வாக்கு பெற்று வெளியேறினார்

வெளியேற்றம்
இல்லை
ஜூலியானா

குறைவான வாக்கு பெற்று வெளியேறினார்

சக்தி

குறைவான வாக்கு பெற்று வெளியேறினார்

காயத்ரி

குறைவான வாக்கு பெற்று வெளியேறினார்

ரைசா

குறைவான வாக்கு பெற்று வெளியேறினார்

குறைவான வாக்கு பெற்று வெளியேறினார் குறைவான வாக்கு பெற்று வெளியேறினார் குறைவான வாக்கு பெற்று வெளியேறினார் குறைவான வாக்கு பெற்று வெளியேறினார்
     ஹவுஸ் கேப்டனைக் குறிக்கிறது.
     வெளியேற்றப்பட்டவரைக் குறிக்கிறது.
     உடல் அல்லது மன ரிதியான பிரச்சனைக்கோ அல்லது வேறு சில பிரச்சனைக்கோ தானாக வெளிநடப்பு செய்யப்பட்டவரைக் குறிக்கிறது.
     பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை மீறியதற்காக நீக்கப்பட்டவரையோ அல்லது வேறு சில காரணங்கள்காக நீக்கப்பட்டவரைக் குறிக்கிறது.
     வழக்கமான பரிந்துரைகள் இல்லாமல் ஹவுஸ்மேட் நேரடியாக பரிந்துரைக்கப்பட்டு வெளியேற்ற செயல்முறை தள்ளப்படபோவதைக் குறிக்கிறது.
     வெளியேற்ற பரிந்துரையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டடை குறிக்கிறது.

குறிப்பு[தொகு]

 • ^Note 1 : ஸ்ரீ அவரது உடல் நிலைமை காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டுச் சென்றார்.[14]

 • ^Note 2 : பரணி சுவர் ஏறிக் குதித்து தப்பிக்க முயன்றதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து நீக்கப்பட்டார்.[15]
 • ^Note 3 : ரைசா பிக் பாஸ் வீட்டில் வெளியேற்ற பரிந்துரைகளை பற்றி பேசு தடை இருந்தபோதிலும் 4-ம் வாரத்தில் அதை பற்றி பேசியதால் அதற்கு தண்டனையாக 5-ம் வாரத்தில் வெளியேற்றப்படுவதற்கு நேரடியாக பரிந்துரைக்கப்பட்டார்.இதன் விளைவாக, மற்ற ஹவுஸ்மேட் யாரும் 5-ம் வாரத்தில் வெளியேற்றப்படுவதற்குகாக அவரை பரிந்துரைக்க முடியாது.[16]
 • ^Note 4 : வாரம் 5 இல் வெளியேற்றம் எதுவும் இல்லை, ஆனால் இது தெரியாமல் ஹவுஸ்மேட் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறுவதற்குகான பரிந்துரையில் தங்கள் சக ஹவுஸ்மேட்டை பரிந்துரை செய்தனர்.
 • ^Note 5 : ஆரவ் மற்றும் காயத்ரி ஒரு நாள் சின்ன பிக் பாஸ் பாத்திரத்தில் இருந்தனர் அப்போது அவர்களுக்கு வீட்டை விட்டு வெளியேற்றாமல் இருக்க ஒரு நபரையும் மற்றும் வெளியேற்ற ஒரு நபரையும் பரிந்துரைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது வெளியேற்றாமல் இருக்க ஸ்னேகன்னும் மற்றும் 5-ம் வாரத்தின் வெளியேற்ற பரிந்துரையில் வையாபுரியும் சின்ன பிக் பாஸ் ஆராவ் மற்றும் காயத்ரியால் தேர்ந்யெடுக்கப்பட்டனர்.[17]
 • ^Note 6 : புதிய ஹவுஸ்மேட் பிந்து மாதவிக்கு வாரம் 6 பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
 • ^Note 7 : வாரம் 6 க்கு ஹவுஸ் கேப்டன் இல்லை.
 • ^Note 8 : வாரம் 6 இல் ஒரு தினசரி பணியில் தோல்வியடைந்தால், வெற்றி பெற்ற குழுவில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் வாரம் 7 க்கு வெளியேறுவதற்குகான பரிந்துரையில் ஆரவ்வை பரிந்துரைத்தனர்.[18]
 • ^Note 9 : ஆரவ்வின் காதல் விவகாரம் மற்றும் மற்ற ஹவுஸ்மேட்களால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஓவிய அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.[10]
 • ^Note 10 : ரைசா (மற்றும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டார் ஆராவ்வை தவிர) அனைத்து ஹவுஸ்மேட்களும் வாரம் 7 க்கு வெளியேற்றப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டனர், ஏனெனில் வெளியேற்றத்திற்கான பரிந்துரையில் அவர்கள் சரியான காரணங்களை வழங்கவில்லை, இதன் விளைவாக ரைசா வாரம் 7 க்கு ஹவுஸ் கேப்டன் ஆனார்.[19]
 • ^Note 11 : வையாபுரி வாரம் 7 வெளியேற்றத்திலிருந்து மற்ற ஹவுஸ்மேட் மூலம் காப்பாற்றப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டார்.[20]
 • ^Note 12 : பிக் பாஸ் வீட்டைப் பற்றி ஹவுஸ்மேட்கள் ஐந்து கேள்விகு பதிலளிக்க வேண்டிய ஒரு பணியில் காயத்ரி வெற்றி பெற்ற பிறகு, வாரம் 7 வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.[21]
 • ^Note 13 : புதிய ஹவுஸ்மேட்டுகள், சுஜா, ஹரீஷ் & காஜல் வாரங்கள் 8 மற்றும் 9 ஆகியவற்றிற்கான பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
 • ^Note 14 : வாரம் 8 இல் ஒரு தினசரி பணியை வெற்றி பெற்றதுகாக, ஆரவ் வாரம் 9 க்கு பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.[22]
 • ^Note 15 : வாரம் 9 இல் இருந்த ஆடம்பர பட்ஜெட் பணிகளான பரிந்துரைகள் சேஞ்சர்யில் (ஹவுஸ்மேட்களுக்கு இடையில் வாரம் 10 வெளியேற்றத்திற்கான பரிந்துரையை மாற்றுதல்) 10-ம் வாரத்துக்காண பரிந்துரையாக ஸ்னேகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • ^Note 16 : மறு நுழைவு வாயிலாக வந்த, ஆர்த்தி & ஜூலியானா வாரங்கள் 10 க்கு பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Kamal Haasan all set to host Tamil Big Boss". http://www.thehindu.com/entertainment/movies/kamal-haasan-all-setto-host-tamil-big-boss/article18203914.ece. 
 2. "கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’". http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/86984-big-boss-reality-show-in-vijay-tv-anchor-by-kamal.html. 
 3. "Bigg Boss Tamil episode 5: Snehan, Oviya engage in verbal duel, Shree leaves the show" (in en-US). The Indian Express. 2017-06-30. http://indianexpress.com/article/entertainment/tamil/bigg-boss-tamil-4-snehan-oviya-engage-in-verbal-duel-shree-leaves-the-show-4729574/. 
 4. "Bigg Boss Tamil episode episode 8: Anuya gets evicted, Kamal Haasan asks contestants to keep it real" (in en-US). The Indian Express. 2017-07-03. http://indianexpress.com/article/entertainment/tamil/bigg-boss-tamil-episode-8-anuya-gets-evicted-kamal-haasan-asks-contestants-to-keep-it-real-4733352/. 
 5. http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-9th-july-2017-episode-15-update-on-day-14-ganja-karuppu-gets-evicted/articleshow/59527172.cms
 6. [1]
 7. Bigg Boss Tamil: Harathi Ganesh eliminated from Kamal Hassan's show
 8. Bigg Boss Tamil: Namitha eliminated from Kamal Haasan's show
 9. Bigg Boss Tamil Week 5: Gayathri and Oviya settle differences; Snehan elected leader again
 10. 10.0 10.1 Bigg Boss Tamil: Tamil Nadu’s darling Oviya walks out of the show, leaves her Army heartbroken
 11. Bigg Boss Tamil: After Oviya, THIS contestant leaves Kamal Haasan Show
 12. Bigg Boss Tamil: Shakti evicted and much like Oviya, Vaiyapuri too wants to quit
 13. Bigg Boss Tamil Week 8: Gayathri evicted; Harish Kalyan and Kaajal Pasupathi make wild card entry
 14. http://indianexpress.com/article/entertainment/tamil/%E2%80%8Bbigg-boss-tamil-episode-7-summary-kamal-haasan-discusses-about-the-week-gone-by-with-snehan-juliana-ganja-karupu-and-bharani-4732261/
 15. http://www.vikatan.com/news/cinema/95016-actor-barani-evicted-from-the-big-boss-show.html/
 16. Bigg Boss Tamil week 4: Oviya's popularity grows, Namitha battles elimination
 17. Bigg Boss Tamil - 27th July 2017, Episode 33 Update: On Day 32, Bigg Boss selects Junior Bigg Boss
 18. Bigg Boss Tamil Day 40: Oviya Asked to Pack Bags in Episode 41
 19. Bigg Boss Tamil - 7th August 2017, Episode 44 Update: On Day 43, Except Raiza, everyone gets nominated!
 20. Bigg Boss Tamil - 10th August 2017, Episode 47 Update: On Day 46, rift between Gayathri and Raiza!
 21. Bigg Boss Tamil - 11th August 2017, Episode 48 Update: On Day 47, Gayathri saved from elimination!
 22. Bigg Boss Tamil Episode 54: Inmates Get Busy With a New Task

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பாஸ்_தமிழ்_1&oldid=2416202" இருந்து மீள்விக்கப்பட்டது