பிக்ரைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிக்ரைல் குளோரைடு[1]
2,4,6-Trinitrochlorobenzene.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-1,3,5-டிரைநைட்ரோபென்சீன்
வேறு பெயர்கள்
2,4,6-டிரைநைட்ரோகுளோரோபென்சீன்
இனங்காட்டிகள்
88-88-0 Yes check.svgY
ChemSpider 6687 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6953
UN number 0155; 3365 (wetted)
பண்புகள்
C6H2ClN3O6
வாய்ப்பாட்டு எடை 247.55 கி/மோல்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R2 R26/27/28 R50/53
S-சொற்றொடர்கள் S28 S35 S36/37 S45 S60 S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பிக்ரைல் குளோரைடு (Picryl chloride) ஒரு எரிபொருள் ஆகும். இது 2-குளோரோ-1,3,5-டிரைநைட்ரோபென்சீன் அல்லது 2,4,6-டிரைநைட்ரோகுளோரோபென்சீன் (TNCB) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் விகிதாச்சார வாய்ப்பாடு C6H2ClN3O6 ஆகும். இதன் வெடித்தல் திசைவேகம் 7,200 மீ/வி ஆகும்.

வேதியியல்[தொகு]

பிக்ரைல் குளோரைடு மற்றும் எக்சாமெதில்பென்சீன் ஆகியவை 1:1 விகிதத்தில் கலக்கப்படும்போது செஞ்சாய்சதுர ஆரஞ்சு-மஞ்சள் நிறப் படிகங்களை உருவாக்குகின்றதாக அறியப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. |ALDRICH&N5=SEARCH_CONCAT_PNO|BRAND_KEY&F=SPEC 2-Chloro-1,3,5-trinitrobenzene at Sigma-Aldrich
  2. Ross, S.; Bassin, M.; Finkelstein, M.; Leac, A. L. J. Am. Chem. Soc., 1954, 76 (1), pp 69–74
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்ரைல்_குளோரைடு&oldid=2749268" இருந்து மீள்விக்கப்பட்டது