பிக்ராம் (விதான சபை தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

 பிக்ராம் விதான சபை தொகுதி பீகார் மாநில சட்டசபை தொகுதியில் 243 தொகுதிளில் ஒன்றாகும். இது டானாபூர், மேனர், புல்வாரி, மசோரி மற்றும் பாலிகன்ஜு போன்ற இதர சட்டமன்ற தொகுதிகளோடு சேர்ந்து பாடாலிப்புத்ரா லோக் சபா தொகுதியின் ஒரு பகுதியாகும். [1]

கண்ணோட்டம் [தொகு]

பிக்ராம் நவ்பட்பூர் & பிக்ராம் பகுதிகளை கொண்டுள்ளது. இத்தொகுதியில் கிராம பஞ்சாயத்துகளான கொடியா, பின்தோள், குன்ஞ்வா, மச்சல்ப்பூர், யமுனாபூர் மற்றும் பிக்டா தராநகர் ஒன்றிய பகுதிகளை கொண்டுள்ளது[2]

சட்ட்மன்ற உறுப்பினர்கள் [தொகு]

Assembly Duration Name of the Member Political Party
First 1951-1957 - -
Second 1957-1962 - -
Third 1962-67 - -
Fourth 1967-1969 - -
Fifth 1969-1972 Khaderan Singh Bharatiya Kranti Dal
Sixth 1972-1977 Khaderan Singh Indian National Congress
Seventh 1977-1980 Kailash Pati Mishra Janata Party
Eighth 1980-1985 Ram Nath Yadav Communist Party of India
Ninth 1985-1990 Ram Nath Yadav Communist Party of India
Tenth 1990-1995 Ram Nath Yadav Communist Party of India
Eleventh 1995-2000 Ram Nath Yadav Communist Party of India
Twelfth 2000-2005 Ram Janam Sharma Bharatiya Janata Party
Thirteenth 2005-2010 Anil Kumar Bharatiya Janata Party
Fourteenth 2010-2015 Anil Kumar Bharatiya Janata Party
Fifteenth 2015-Incumbent Siddharth Indian National Congress

தேர்தல்[தொகு]

2010[தொகு]

மேலும் கான்க [தொகு]

 • பீகார் தொகுதிகளின் பட்டியல்
 • பிக்ரம் , பாட்னா.

மூலம் [தொகு]

 • 1951 ல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
 •  1957 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 
 • 1962 இல்பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
 •   1967 ல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
 • 1962 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 
 • 1969 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
 •  1972 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 1977 இல் 80 இல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
 •  பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 1985 இல் 
 • 1990 ல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 
 • பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 
 • 1995 இல் 2000 ஆம் ஆண்டில் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 
 • 2005 ல் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
 •  பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 

பார்வைநூல்கள்[தொகு]

 1. "Pataliputra Parliamentary Constituencies". elections.in. பார்த்த நாள் 10 March 2014.
 2. "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India". Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. பார்த்த நாள் 2013-12-20.