உள்ளடக்கத்துக்குச் செல்

பிகொலனோ மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிகொலனோ (Bicolano) என்பது பிலிப்பின்ஸில் உள இனக்குழுக்களுள் ஐந்தாவதாகும்.[சான்று தேவை] ஆங்கிலம், பிகோல் மொழிகள், வரே மொழி போன்றவற்றை இவ்வின மக்கள் பேசுகின்றனர். குவிசோன் மாகாணத்தின் அண்மித்த பகுதியில் அதிகளவிலான பிகொலனோ மக்கள் வசிக்கின்றனர். பிகொலனோ மக்கள் உரோமன் கத்தோலிக்கம், சீர்திருத்தத் திருச்சபை போன்ற மதங்களைச் சேர்ந்தவர்கள். பிகொலனோ மக்களின் மக்கள் தொகை 5.9 மில்லியன் ஆகும்.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகொலனோ_மக்கள்&oldid=3370955" இலிருந்து மீள்விக்கப்பட்டது