பிகா சிஸ்டம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பிகா சிஸ்டம் (Pega System) ஒரு தகவல்தொழில்நுற்ப நிறுவனமாகும். இது 1983ல் ஆலன் டெரிப்ளர் (Alan Trefler) என்பவரால் அமெரிக்காவில் கேம்பிரிச் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது. பணிச் செயலாக்க மேலாண்மை (BPM) மென்பொருள்கள் எழுதுவதும் வடிவமைப்பதும் இதன் முக்கிய பணிகளாகும். பிகா பணிச் செயலாக்க மேலாண்மை (PEGARULES PROCESS COMMANDER SmartBMP) மென்பொருள் இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டு மிகவும் பிரபலமடைந்த ஒரு மென்பொருளாகும். பெரும்பாலான நிதி நிறுவனங்கள், வங்கிகள்,காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும்இதர சேவை நிறுவனங்கள் இந்த மென்பொருளை மிகவும் அதிகஅளவில் பயன்படுத்துகின்றன. இதனைப் பயன்படுத்தி எழுதப்படும் செயலிகளை இணைம் மூலம் எங்கிருந்தும் இயக்கலாம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகா_சிஸ்டம்ஸ்&oldid=1381827" இருந்து மீள்விக்கப்பட்டது