உள்ளடக்கத்துக்குச் செல்

பிகானேர் மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிகானேர் மேற்கு சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 13
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்பிகானேர்
மக்களவைத் தொகுதிபிகானேர்
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
செதானந்த் வியாசு
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பிகானேர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Bikaner West Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிகானேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிகானேர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] [2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3] கட்சி
2008கோபால் கிருசுணன்பாரதிய ஜனதா கட்சி
2013
2018புலகி தாசு கல்லாஇந்திய தேசிய காங்கிரசு
2023செதானந்த் வியாசுபாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:பிகானேர் மேற்கு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க செதானந்த் வியாசு 98648 54.51
காங்கிரசு புலகி தாசு கல்லா 78454 43.35
வாக்கு வித்தியாசம் 20194
பதிவான வாக்குகள் 180983
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Bikaner West". chanakyya.com. Retrieved 2025-09-13.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2017-07-20.
  3. "Bikaner West Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-13.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 13 - Bikaner West (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-13.