பிகாசசு விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிகாசசு விருதுகள் (Pigasus Award) என்பது ஆண்டுதோறும் அறியப்பெற்ற ஐயுறவியலாளாரான யேம்சு ராண்டி அவர்களால் வழங்கப்படும் நையாண்டி விருதுகள் ஆகும். இந்த விருதுகள் ஏப்ரல் 1 முட்டாள்கள் நாள் அன்று வழங்கப்படுகின்றது. மீவியற்கை அல்லது parapsychological ஏமாத்துக்காரை வெளிகொணர இந்த விருதுகள் உதவுகின்றன. முற்றிலுமான ஏமாற்றுக் காரர்களில் இருந்து, அறிவியலாளர்காகப் பணிபுரிபவர்கள் வரை இந்த விருதுகளை அவர்களின் செயற்பாடுகளுக்காகப் பெற்றுள்ளார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகாசசு_விருதுகள்&oldid=2744663" இருந்து மீள்விக்கப்பட்டது