பிஃபா இயங்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
FIFA Online
வகை Sport
வெளியீட்டாளர் Electronic Arts, Neowiz
முதல் வெளியீடு EA Sports FIFA Online
May 25, 2006
இறுதி வெளியீடு EA Sports FIFA Online 4
May 17, 2018


பிஃபா இயங்கலை என்பது மின்னியல் கலை (எலக்ட்ரானிக் ஆர்ட்டு) (EA) உருவாக்கிய இயங்கலை விளையாட்டுகளின் தொடர் ஆகும். இது ஆசியா மின்னியல் விளையாட்டுச் சந்தையைக்காக தொடர் விளையாட்டு முறையில் இலவயமாக விளையாடும் வகையில் வெளியிடப்படுகிறது. இந்தத் தொடரின் முதல் வெளியீடு மே 2006 இல் வெளியிடப்பட்டது.

பிஃபா இயங்கலை (2006)[தொகு]

மே 25,2006 அன்று மின்னியல் கலையும் (EA) நியோவிசுக்கும் (Neowiz) இடையிலான கூட்டுறவால் உருவாக்கப்பட்ட பிஃபா இயங்கலை, திறந்த பீட்டாவில் [1] வெளியீடுகாணப்பட்டது. சூன் மாதத்திற்குள், இந்த விளையாட்டில் 100,000 விளையாட்டாளர்கள் இருந்தனர். [2]

 பிஃபா இயங்கலை (2007)[தொகு]

அத்தோபர்,2007 அன்று மின்னியல் கலையும் (EA) நியோவிசுக்கும் (Neowiz) இடையிலான கூட்டுறவால் உருவாக்கப்பட்ட பிஃபா இயங்கலை 2, வெளியீடுகாணப்பட்டது.

பிஃபா இயங்கலை (2010)[தொகு]

மேற்கத்தியர்களுக்கு பிஃபா இயங்கலையைப் பிஃபா இயங்கலை 2 எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்கப்பூர் மின்னியல் கலை, கனடா மின்னியல் கலை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

பிஃபா இயங்கலை 3 (2012)[தொகு]

தென் கொரியாவில் மின்னியல் கலையும் (EA) நியோவிசுக்கும் (Neowiz) மூன்றாவது பிஃபா இயங்கலை உருவாக்கம் தொடர்பான அறிவிப்பு சூலை 2012 இல் அறிவிக்கப்பட்டது. அந்த விளையாட்டு நியோவிசில் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளது. [3] டென்சென்ட் இந்த விளையாட்டை சீனாவில் 2013 இல் வெளியிட்டார். [4]

 பிஃபா இயங்கலை 4 (2018)[தொகு]

மே 17, 2018 பிஃபா இயங்கலை 4 திறந்த பீட்டா பிரிவில் வெளியிடப்பட்டது. [5]

குறிப்புகள[தொகு]

  1. "EA SPORTS FIFA Online Sets New Record for Online Games in Korea". GameZone. June 28, 2006.
  2. Dobson, Jason (June 28, 2006). "EA's FIFA Online Sets Online Record In Korea". Gamasutra.
  3. Strauss, Ben (July 31, 2012). "EA Sports and Nexon partner to bring FIFA Online 3 to Korea". GamesIndustry.biz.
  4. Sarkar, Samit (July 23, 2013). "Tencent to publish FIFA Online 3 in China (update)". Polygon.
  5. Nordmark, Sam (May 8, 2018). "Reports claim Real Madrid was set to sign Chinese FIFA Online 4 players, the club claims this is false". Dot Esports.
  1. Online Games பரணிடப்பட்டது 2020-07-01 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஃபா_இயங்கலை&oldid=3625220" இலிருந்து மீள்விக்கப்பட்டது