உள்ளடக்கத்துக்குச் செல்

பா. தம்பி நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. தம்பி நாயக்கர்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
முன்னையவர்எம். மருதநாயகம் பிள்ளை
பின்னவர்க. நாகராசன்
தொகுதிவடமதுரை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-05-05)5 மே 1926
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇதேகா
தொழில்விவசாயி

பா. தம்பி நாயக்கர் (P. T. Naicker) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் எருமைநாயக்கன் பட்டியினைச் சேர்ந்தவர். நத்தம் வேலாயுதம் பட்டி பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வடமதுரை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வடமதுரை[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பா. தம்பி நாயக்கர் 30,507 49.11% -8.86%
திமுக வி. எசு. இலட்சுமணன் 28,651 46.13% 7.19%
சுயேச்சை எசு. பி. பிள்ளை 1,656 2.67%
சுயேச்சை கே. ஏ. கவுண்டர் 1,301 2.09%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,856 2.99% -16.05%
பதிவான வாக்குகள் 62,115 73.94% 4.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,792
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -8.86%

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 246.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._தம்பி_நாயக்கர்&oldid=4334185" இலிருந்து மீள்விக்கப்பட்டது