பா. சுப்பிரமணிய முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பா. சுப்பிரமணிய முதலியார் என்பவா் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில்  19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவராவார. இவா் தமிழில்   கோம்பி விருதம், அகலிகை வெண்பா[1] போன்ற பல தமிழ் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.[2] மேலும் இவா் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கால்நடை மருத்துவ நூல்களை மொழி மாற்றம் செய்த ஒரு  மொழிபெயர்ப்பு முன்னோடியாக இருந்துள்ளார்.[3]

குறிப்புகள் [தொகு]

  1. "Kaniyatamil". Kaniyatamil. பார்த்த நாள் 2013-08-19.
  2. "Delhi Public Library catalog " Details for: வெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார்". Delhipubliclibrary.in. பார்த்த நாள் 2013-08-19.
  3. "Metro Plus Chennai / Columns : An outstanding translator". The Hindu (2007-02-26). பார்த்த நாள் 2013-08-19.