பாஸ்லி ஆண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு பாஸ்லி (உருது: فسلى, அரபு: فصلى) ஆண்டு என்பது ஆங்கில வருடத்தில் ஜூலை 1 ஆரம்பித்து ஜூன் 30 அன்று முடியும். இந்த ஒரு வருடத்தில் இரண்டு விவசாய பருவ காலங்கள் இருக்கும் - ஒன்று காடைப் பருவம் (Kharif) எனப்படும் குறுவை சாகுபடி மற்றொன்று குளிர்காலம் (Rabi). இந்த இரண்டு விவசாயக் காலங்களிலும் என்னென்ன பொருட்கள், எந்த அளவில் உற்பத்தி செயப்பட்டன என்பதை அறிந்து அவற்றின் அடிப்படையில் அந்த வருட நிலவரி வசூலிக்கப்படும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாஸ்லி ஆண்டு - என்றால் என்ன?". தி இந்து (25 அக்டோபர் 2013). பார்த்த நாள் 22 அக்டோபர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்லி_ஆண்டு&oldid=2746088" இருந்து மீள்விக்கப்பட்டது