பாஸ்கர் கங்குலி

பாஸ்கர் கங்குலி (Bhaskar Ganguly) மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்து பந்தய எல்லை காப்பாளர் ஆவார்.[1] 1982 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய தேசிய கால்பந்து அணியின் அணித்தலைவனாக இருந்தார்.[2] பாஸ்கர் கங்குலி வெளிநாட்டு மன்றங்களில் இணைந்து விளையாடிய மிகச் சில இந்திய கால்பந்து வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் மனோரஞ்சன் பட்டாசார்யாவுடன் இணைந்து வங்கதேசத்தின் அபஹானி டாக்கா அணியுடன் ஒப்பந்தம் செய்து, அந்நாட்டில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்றார்.[3][4][5]
விளையாட்டு வாழ்க்கை
[தொகு]பாஸ்கர் கங்குலி 1976 முதல் 1989 வரை மற்றும் பின்னர் 1991 முதல் 1992 வரை பல சர்வதேச கால்பந்து போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடினார். 1984–85 காலகட்டத்தில் இந்திய அணியின் அணித்தலைவனாகவும் பணியாற்றினார்.[6][7][8] இந்தியாவின் சிறந்த பந்தய எல்லை காப்பாளர்களில் ஒருவராக கருதப்படும் அவர், சுஷில் பட்டாசார்யாவின் பயிற்சியில் விளையாடினார்.[9][10][11] இவர் பந்தய எல்லை காப்பாளராகவும், மனோரஞ்சன் பட்டாசார்யா தடுப்பு ஆட்டப்பின்பகுதி வீரராகவும் இணைந்ததால் கிழக்கு வங்காளம் அணியின் பாதுகாப்பு ஆட்டம் மிகவும் வலிமையானதாக அமைந்தது.[12][13]
விருதுகள் மற்றும் சாதனைகள்
[தொகு]கிழக்கு வங்காளம்
[தொகு]- கூட்டமைப்புக் கோப்பை: 1978–79
தனிப்பட்ட விருதுகள்
[தொகு]- 2019 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளம் வாழ்நாள் சாதனையாளர் விருது[14]
- 2023 ஆம் ஆண்டு ஷான்-ஏ-மொஹம்மடன் விருது[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sengupta, Somnath; Ghosh, Aindrila; Sengupta, Bhaktimoy (23 August 2013). ""Lack of Focus on Youth Development Is The Biggest Problem of Indian Football" – Arun Ghosh (Exclusive Interview)". Kolkata: The Hard Tackle இம் மூலத்தில் இருந்து 27 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220127020642/http://www.thehardtackle.com/2013/lack-of-focus-on-youth-development-is-biggest-problem-of-indian-football-arun-ghosh-exclusive-interview/.
- ↑ "No mechanism for nurturing talent". The Sunday Guardian. 19 September 2015. Archived from the original on 19 January 2016. Retrieved 29 January 2016.
- ↑ Tuhin, Saifur Rahaman (16 February 2023). "ঢাকার মাঠ মাতানো বিদেশি ফুটবলাররা" [Those iconic foreign players during the golden days in Dhaka football]. Durbin24.com (in Bengali). Dhaka. Archived from the original on 7 June 2023. Retrieved 7 June 2023.
- ↑ Hossain, Moharraf (1 October 2020). "পদ্মার ঢেউ ও'রে ,মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা, যা..রে" [The waves of river Padma, my empty heart take the lotus]. Durbin24.com (in Bengali). Dhaka. Archived from the original on 17 May 2022. Retrieved 7 June 2023.
- ↑ Tuhin, Saifur Rahaman (20 April 2018). "'কোচ বললেন, তোর নাম দিলাম চিতাবাঘ'" ['The coach said, I named you Leopard']. kalerkantho.com (in Bengali). Dhaka: Kaler Kontho Bangladesh. Archived from the original on 9 September 2022. Retrieved 7 June 2023.
- ↑ "Kolkatafootball.com :East Bengal League History: Indian Football Capital's News". kolkatafootball.com. Archived from the original on 12 February 2019. Retrieved 2019-02-11.
- ↑ "East Bengal FC » Historical squads". worldfootball.net. Archived from the original on 12 February 2019. Retrieved 2019-02-11.
- ↑ "East Bengal Club — The Official Site of East Bengal Club". eastbengalclub.co.in. Archived from the original on 8 November 2019. Retrieved 2019-02-11.
- ↑ Mitra, Atanu (19 July 2015). "Legendary Indian coach Sushil Bhattacharya passes away". www.goal.com. Kolkata: Goal (website). Archived from the original on 24 September 2015. Retrieved 22 July 2015.
- ↑ Das, Debasmita (14 May 2019). "ইস্টবেঙ্গলের প্রথম পেশাদার কোচ, না পাওয়ার বাস্তবে এ এক অন্য তথ্যচিত্র!" [East Bengal's first professional coach, this is another documentary in reality!]. bengali.indianexpress.com (in Bengali). Kolkata: The Indian Express. Archived from the original on 29 September 2020. Retrieved 9 October 2022.
- ↑ Bhowmick, Mithun (15 December 2018). "ভারতীয় ফুটবলের অসুখসমূহ: পর্ব – ২" [Diseases of Indian football: Episode – 2]. bengali.indianexpress.com (in Bengali). Kolkata: IE Bangla Sports Desk. Indian Express News Service. Archived from the original on 15 November 2023. Retrieved 31 January 2019.
- ↑ "THROWBACK: When East Bengal FC became the Champions of Central Asia!". BADGEB. Archived from the original on 23 October 2020. Retrieved 1 October 2020.
- ↑ "East Bengal Football Club – Famous Players". www.eastbengalfootballclub.com. Archived from the original on 1 September 2009. Retrieved 25 February 2009.
- ↑ "East Bengal to confer Kapil Dev with Bharat Gaurav award". Outlook. Archived from the original on 19 October 2019. Retrieved 19 December 2019.
- ↑ "মহামেডানের গ্যালারি গড়তে ৬০ লাখ টাকা দিলাম, পরের বছর আইএসএলে দেখতে চাই: মমতা বন্দ্যোপাধ্যায়" [Gave 60 lakh rupees to build Mohammedan gallery, want to see the club in ISL next year: Mamata Banerjee]. thewall.in (in Bengali). Kolkata: The Wall Bureau. 16 August 2023. Archived from the original on 20 August 2023. Retrieved 19 August 2023.
மேலும் படிக்க
[தொகு]- জনকণ্ঠ, দৈনিক. "ফুটবলার রণজিৎ সাহার আশির দশক" [The 1980s of legendary footballer Ranajit Saha]. dailyjanakantha.com (Daily Janakantha) (in Bengali). Archived from the original on 29 January 2023. Retrieved 29 January 2023.