உள்ளடக்கத்துக்குச் செல்

பாவ் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவ் ஆறு
அமைவு
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்இரத்தினகிரி மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஜெய்காட் ஆறு
  அமைவு
கர்ஜூவே

பாவ் ஆறு (Bav River) என்பது இந்தியாவில் மகாராட்டிராவின் இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஆறாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி மர்லேசுவர் அருகே பாய்கிறது. சப்தலிங்கி ஆறு பாவ் ஆற்றின் துணை ஆறு ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bav River in India". places-in-the-world.com. 2025-04-04. Retrieved 2025-04-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவ்_ஆறு&oldid=4244935" இலிருந்து மீள்விக்கப்பட்டது