பாவ்நகர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாவ்நகர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 104 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | பவநகர் |
| மக்களவைத் தொகுதி | பவநகர் |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,65,877[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சேசல்பென் ராசீவ்குமார் பாண்டியா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பாவ்நகர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Bhavnagar East Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பவநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பவநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 2012[4] | தேவ் விபாவாரிபென் விசய்பாய் (விபாவாரி தேவ்) | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | தேவ் விபாவரி | ||
| 2022 | சேசல்பென் ராசீவ்குமார் பாண்டே | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சேசல்பென் ராசீவ்குமார் பாண்டே | 98707 | 60.71 | ||
| காங்கிரசு | பல்தேவ் மவ்சிபாய் சோலங்கி | 36153 | 22.24 | ||
| வாக்கு வித்தியாசம் | 62554 | 38.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Bhavnagar East". chanakyya.com. Retrieved 2026-04-09.
- ↑ "List of all MLA from Bhavnagar East Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-23.
- ↑ "2012 Assembly Election Result - Bhavnagar East Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-23.
- ↑ "2022 Assembly Election Result - Bhavnagar East Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.