பாவோய் தேவாலயம்

ஆள்கூறுகள்: 18°3′41.5″N 120°31′17.5″E / 18.061528°N 120.521528°E / 18.061528; 120.521528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவோய் தேவாலயம்
பாவோயின் புனித அகுஸ்தின் தேவாலயம்
பாவோய் தேவாலய முகப்பும் மணிக் கோபுரமும்
பாவோய் தேவாலயம் is located in பிலிப்பீன்சு
பாவோய் தேவாலயம்
பாவோய் தேவாலயம்
அமைவிடம்
18°3′41.5″N 120°31′17.5″E / 18.061528°N 120.521528°E / 18.061528; 120.521528
அமைவிடம்பாவோய்
நாடுபிலிப்பீன்சு
சமயப் பிரிவுகத்தோலிக்க திருச்சபை
வரலாறு
நிறுவப்பட்டது1686
நிறுவனர்(கள்)அன்டனியோ எஸ்டாவிலோ
அர்ப்பணிப்புஹிப்போவின் அகஸ்டீன்
Architecture
நிலைபங்குத் தேவாலயம்
செயல்நிலைActive
பாரம்பரியக் குறிப்பீடுதேசிய கலாச்சாரச் சொத்து, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களம்
குறிப்பீடு செய்யப்பட்டது1973, 1993
கட்டடக் கலைஞர்அன்டனியோ எஸ்டாவிலோ
கட்டடக் வகைகிறித்தவத் தேவாலயம்
பாணிபூமியதிர்ச்சி பரோக்
ஆரம்பம்1694
நிறைவுற்றது1710
இயல்புகள்
நீளம்110 மீட்டர்கள் (360 ft)
அகலம்40 மீட்டர்கள் (130 ft)
குவிமாடங்களின் எண்ணிக்கைNone
பொருள்பவளப் பாறை, செங்கல்
நிருவாகம்
உயர் மறைமாவட்டம்நுவேவா சகோவியா
மறைமாவட்டம்லாவக்
குரு
பேராயர்மார்லோ மென்டோசா
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பிலிப்பீன்சிலுள்ள பரூக் தேவாலயங்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Paoay Church Ilocos Norte.jpg
பாவோய் தேவாலயம்
Sta. Maria Church, Ilocos Sur.jpg
சாந்த மரியா தேவாலயம்
Exterior of San Agustin Church from the Parking Lot.jpg
புனித அகுஸ்தின் தேவாலயம்
Allan Jay Quesada- DSC 1354 Church of Santo Tomas de Villanueva or Miag-ao Church, Ilo-ilo.JPG
மியாகோ தேவாலயம்
வகைகலாச்சாரம்
ஒப்பளவுii, iv
உசாத்துணை677
UNESCO regionஆசியா பசுபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1993 (17th தொடர்)

பாவோய் தேவாலயம் (Paoay Church) எனப் பொதுவாக அறியப்படும் புனித அகுஸ்தின் தேவாலயம் (Saint Augustine Church; எசுப்பானியம்: Iglesia de San Agustín de Paoay)[1] பிலிப்பீன்சு நாட்டில் பாவோய் பகுதியிலுள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபை கிறித்தவத் தேவாலயம் ஆகும். 1710 இல் கட்டி முடிக்கப்பட்ட இது கட்டத்தின் பக்கங்களிலும் பின்னும் உள்ள பிரமாண்ட சுவர் தாங்கி அமைப்பால் பிரபல்யம் பெற்றது. இது பிலிப்பீன்சு அரசாங்கத்தினால் 1973 இல் தேசிய கலாச்சாரச் சொத்தாகப் பிரகடணப்படுத்தப்பட்டதுடன், 1993 இல் உலகப் பாரம்பரியக் களம் பிலிப்பீன்சிலுள்ள பரூக் தேவாலயங்களின் கீழும் பிரகடணப்படுத்தப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Great Churches of the Philippines. Bookmark. 1993. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789715690638. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paoay Church
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவோய்_தேவாலயம்&oldid=2092325" இருந்து மீள்விக்கப்பட்டது