பாவை விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பாவை விழா சிறப்பு என்பது மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழா.

போற்றியாம் மார்கழி நீர் அடலோ ரெம்பாவாய்

எனப் பாவைமார்கள் மார்கழி நீராடிப் பாவை நோன்பு நோற்பதற்காக ஒருவரை ஒருவர் எழுப்பும்
விழா தான்,"பாவைவிழா". 
மார்கழி மாதப் பனியையும் குளிரையும் பொருட்படுத்தாமல்,மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி விடிவதற்குமுன் கோயி                             லுக்‌குச் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.

தெருக்களில் பஜனை பாடும் குழுவினர் இன்னிசை பாடிச் செல்வர்.அதிகாலை 04.30 மணிக்கே கோயிலில் திருப்பாவை--திருவெம்பாவைப் பாடல்கள் முழங்கத் தொடங்கிவிடும்.

வைணவர்களுக்குத் திருப்பாவையும்,சைவர்களுக்குத் திருவெம்பாவையும் சிறந்தன.

இன்றும் பழம்பெரு நகரங்களில், கோயில்கள் மிக்க நகரங்களில் அதிகாலையில், இறைவனின் உலாவின் போது பாடப்படுகிறது. <ref>வார்ப்புரு:தமிழ்ப்பேழை, டாக்டர்.ஆறு.அழகப்பன்.</>ref

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவை_விழா&oldid=2353323" இருந்து மீள்விக்கப்பட்டது