பாவை பொறியியல் கல்லூரி (2)
தோற்றம்
| குறிக்கோளுரை | Prosper Conquer Excel |
|---|---|
| வகை | கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் |
| உருவாக்கம் | 2006 |
| தலைவர் | என். வி நடராசன் |
| முதல்வர் | அரங்கசாமி |
| பட்ட மாணவர்கள் | 480 |
| அமைவிடம் | , , |
| வளாகம் | 10.29 ஏக்கர்கள் (4.16 ha) |
| இணையதளம் | http://pce.paavai.edu.in |
பாவை பொறியியல் கல்லூரி (Paavai College of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், நாமக்கல்லில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 2006 இல் நிறுவப்பட்டது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கல்வி
[தொகு]இந்த கல்லூரியானது இளநிலைப் பொறியியலில் பல படிப்புகளையும், முதுநிலை பொறியியல் படிப்பில் ஆற்றல் மின்னணு மற்றும் இயக்ககம், எம்சிஏ மற்றும் எம்பிஏ போன்ற பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.[1]
இந்தக் கல்லூரியில் 65% மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக ஒற்றை சாளர ஆலோசனை மூலம் சேர்க்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் நுழைவுத் தேர்வுகள் (PEEE) மூலம் சேர்க்கப்படுகின்றனர். [ மேற்கோள் தேவை ]
குறிப்புகள்
[தொகு]- ↑ ":: Paavai College Of Engineering :- About us::". paavaipce.org. Archived from the original on 14 மார்ச் 2015. Retrieved 15 August 2011.