பாவாடரபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவாடரபட்டி
பாவாடப்பட்டி
சிற்றூர்
பாவாடரபட்டி ஊர் வாயில்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

பாவாடரபட்டி (சிலர் பாவாடப்பட்டி, Pavadapatti எனவும் அழைக்கின்றனர்) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது திம்ஜேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 308 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

  1. "Pavadapatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவாடரபட்டி&oldid=3655792" இலிருந்து மீள்விக்கப்பட்டது