பாவப்பட்ட பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாவப்பட்ட பூனை (poor pussy) என்பது குழந்தைகளால் விளையாடப்படும் விளையாட்டு ஆகும்.

இந்த விளையாட்டு அனைவரையும் சிரிக்கவைக்கும் விளையாட்டுஆகும். சிறப்பு விருந்தினர்கள் அறையின் உள்ளே அமர்ந்திருப்பார்கள். ஒருவரைத் தேர்ந்தெடுத்து பூனை போல ஒவ்வொருவரை மூன்று முறை சுத்திக்கொண்டு பூனை போல் கத்திக்கொண்டு வரவேண்டும் அவர் சிரிக்கவில்லை எனில் அந்த நபர் அவரை தலையில் பாவப்பட்ட பூனை என்று மூன்று முறை சொல்லிக் கொட்ட வேண்டும். அவர் பூனை போல் பல சேட்டைகளைச் செய்து கத்திக்கொண்டு வரும்பொழுது சிரித்து விட்டால் அவர் புதிய பூனை ஆகிவிடுவார். அவர் அந்த விளையாட்டைத் தொடர்வார். பூனையாக ஓடுபவர் "தேனே உன்னை விரும்புகிறேன், ஒரு சிரிப்பைக் கொடு"" என்று கேட்பார். "தேனே, நான் உன்னை விரும்புவது உனக்கு தெரியும், ஆனால் சிரிப்பைக் கொடுக்க மாட்டேன் எனப் பதில் கூறுவார்". இவ்வாறாக விளையாட்டு சிறப்பாக அமையும். 

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவப்பட்ட_பூனை&oldid=3220715" இலிருந்து மீள்விக்கப்பட்டது