உள்ளடக்கத்துக்குச் செல்

பாவனா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாவனா ராவ்
பிறப்பு6 ஜூன் 1989
சீமக்கா, கருநாடகம், இந்தியா இந்தியா
பணிநடிகர், நடனமங்கை
செயற்பாட்டுக்
காலம்
2008– தற்போது

பாவனா ராவ் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையும், நடனமங்கையும் ஆவார். இவர் கன்னடம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிதுதள்ளார். 2008 இல் காலிப்பட்டா என்ற கன்னடத் திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழில் கொல கொலயா முந்திரிக்கா மற்றும் விண்மீன்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார்..[1][2][3][4]

திரை வாழ்க்கை

[தொகு]
Key
Films that have not yet been released
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2008காலிப்பட்டாபவானிகன்னடம்பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம்
2012கொல கொலயா முந்திரிக்காவேணிதமிழ்
வாரே வாரூபாகன்னடம்
விண்மீன்கள்மீராதமிழ்
2013வன யுத்தம்சாந்தினிதமிழ்
வன யுத்தம்சாந்தினிகன்னடம்
2014பாஹுபராக்கன்னடம்சிறப்புத் தோற்றம்
2016பரபன்சா
2017சத்ய ஹரிச்சந்திராவெற்றி - துணை நடிகைக்கான விருது
தயவித்து கமனிசி
டைகர் கல்லி
2018துரு நிர்கமனா Films that have not yet been releasedகௌரவத் தோற்றம்
ராம்போ 2 அவராகவே பாடலில் சிறப்புத் தோற்றம்
தி வில்லன்

ஆதாரங்கள்

[தொகு]
  1. Sunayana Suresh (2012-03-10). "Bhavana Rao's next releasing this week". The Times Of India. TNN. Archived from the original on 2012-07-16. Retrieved 2012-08-06.
  2. "Shika's triple delight - Telugu Movie News". IndiaGlitz. 2012-03-16. Retrieved 2012-08-06.
  3. TNN (2008-12-22). "'I won't succumb to the casting couch'". The Times Of India. Archived from the original on 2012-07-07. Retrieved 2012-08-06.
  4. "Benign and beaming Bhavana Rao". IndiaGlitz. 2007-08-08. Retrieved 2012-08-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவனா_ராவ்&oldid=4390263" இலிருந்து மீள்விக்கப்பட்டது