உள்ளடக்கத்துக்குச் செல்

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாளையங்கோட்டை
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 226
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மக்களவைத் தொகுதிதிருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்273,557
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி (Palayamkottai Assembly Constituency) என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது முன்னர் மேலப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)யில் செயல்பட்டது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் மாற்றியமைக்கப்பட்டது.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இதன் தொகுதி எண் 226.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]

[தொகு]

திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 5 முதல் 39 வரை.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 நாஞ்சில் கி. மனோகரன் அதிமுக 29,146 44% என். சண்முகம் சுயேச்சை 15,192 23%
1980 வி. கருப்பசாமி பாண்டியன் அதிமுக 45,049 57% சுப சீதாராமன் திமுக 32,680 42%
1984 வி. எஸ். டி. சம்சுல் ஆலம் முஸ்லீம் லீக் (திமுகவின் சின்னத்தில்) 45,209 50% கருப்பசாமி பாண்டியன் அதிமுக 41,004 46%
1989 சு. குருநாதன் திமுக 34,046 34% காஜா மொகைதீன் மு.லீக் 31,615 31%
1991 பே. தர்மலிங்கம் அதிமுக 45,141 45% கருப்பச்சாமி பாண்டியன் திமுக 38,250 38%
1996 முகமது கோதர் மைதீன் முஸ்லீம் லீக் (திமுகவின் சின்னத்தில்) 71,303 61% தர்மலிங்கம் அதிமுக 26,939 23%
2001 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 55,934 53% முத்துக் கருப்பன் அதிமுக 41,186 39%
2006 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 85,114 57% நிஜாமூதீன் அதிமுக 43,815 29%
2011 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 58,049 42.76% வி. பழனி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57,444 42.31%
2016 டி. பி. எம். மொகைதீன் கான் திமுக 67,463 44.47% எஸ். கே. ஏ. ஹைதர் அலி அதிமுக 51,591 34.01%
2021 மு. அப்துல் வஹாப் திமுக[2] 89,117 55.32% ஜெரால்டு அதிமுக 36,976 22.95%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிப் பெற்றவர்களின் வாக்கு விகிதம்
2021
55.32%
2016
43.62%
2011
42.76%
2006
57.16%
2001
53.13%
1996
62.98%
1991
46.11%
1989
34.41%
1984
51.92%
1980
57.96%
1977
44.10%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பாளையங்கோட்டை[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு. அப்துல் வஹாப் 89,117 55.89% +12.27
அஇஅதிமுக கே. ஜெ. சி. ஜெரால்டு 36,976 23.19% -10.17
இ.ச.ஜ.க. வி. எம். எசு. முகமது முபாரக் 12,241 7.68% +3.15
நாம் தமிழர் கட்சி ஏ. பாத்திமா 11,665 7.32% +5.64
மநீம டி. பிரேம்நாத் 8,107 5.08% New
நோட்டா நோட்டா 1,647 1.03% -0.87
வெற்றி வாக்கு வேறுபாடு 52,141 32.70% 22.44%
பதிவான வாக்குகள் 1,59,444 58.32% -2.68%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 266 0.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,73,379
திமுக கைப்பற்றியது மாற்றம் 12.27%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 : பாளையம்கோட்டை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி. பி. எம். மைதீன் கான் 67,463 43.62 +0.87
அஇஅதிமுக எசு. கே. ஏ. ஹைதர் அலி 51,591 33.36 புதியவர்
மதிமுக கே. எம். ஏ. நிஜாம் முகைதீன் 12,593 8.14 New
பா.ஜ.க எம். நிர்மல் சிங் யாதவ் 7,063 4.57 -0.54
இ.ச.ஜ.க. கே. எசு. சாகுல் அமீது 7,008 4.53 புதியவர்
நோட்டா நோட்டா 2,947 1.91 புதியவர்
நாம் தமிழர் கட்சி சு. ஆறுமுக நயினார் 2,592 1.68 புதியவர்
பாமக எசு. நிஷ்தார் அலி 1,315 0.85 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 15,872 10.26 9.82
பதிவான வாக்குகள் 1,54,648 61.00 -7.62
பதிவு செய்த வாக்காளர்கள் 2,53,520
திமுக கைப்பற்றியது மாற்றம் 0.87
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பாளையங்கோட்டை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக [[ டி. பி. எம். மொகைதீன் கான்]] 58,049 42.76 -14.41
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வி. பழனி 57,444 42.31 புதியவர்
சுயேச்சை கே. எசு. சாகுல் அமிது 7,032 5.18 புதியவர்
பா.ஜ.க எசு. கார்த்திக் நாராயணன் 6,939 5.11 +3.2
சுயேச்சை ஏ. ஹைதர் அலி 2,624 1.93 புதியவர்
சுயேச்சை எசு. வேலாயுதம் 1,000 0.74 புதியவர்
பசக பி. இசுடீபன் 983 0.72 -0.86
வெற்றி வாக்கு வேறுபாடு 605 0.45 -27.29
பதிவான வாக்குகள் 1,35,770 68.62 4.55
பதிவு செய்த வாக்காளர்கள் 1,97,857
திமுக கைப்பற்றியது மாற்றம் -14.41
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: பாளையங்கோட்டை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி. பி. எம். மொகைதீன் கான் 85,114 57.16 +4.03
அஇஅதிமுக கே. எம். நிஜாமுதின் 43,815 29.43 -9.69
தேமுதிக கே. ஏ. கே. கே. கலீல் இரகுமான் 6,342 4.26 புதியவர்
பார்வார்டு பிளாக்கு வீ. முருகன் 5,399 3.63 புதியவர்
பா.ஜ.க பேச்சிமுத்து 2,839 1.91% New
பசக என். எட்வர்டு ராஜ் 2,354 1.58 புதியவர்
சுயேச்சை கே. சுபாசு சுந்தர் 843 0.57 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 41,299 27.74 13.73
பதிவான வாக்குகள் 1,48,900 64.07 14.89
பதிவு செய்த வாக்காளர்கள் 2,32,395
திமுக கைப்பற்றியது மாற்றம் 4.03
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பாளையங்கோட்டை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி. பி. எம். மொகைதீன் கான் 55,934 53.13% -9.86
அஇஅதிமுக ச. முத்துக் கருப்பன் 41,186 39.12% +15.32
மதிமுக நாசரேத் துரை 5,383 5.11% +0.61
சமாஜ்வாதி கட்சி முபாரக் அகமது 1,304 1.24% புதியவர்
சுயேச்சை டி. பாலமுருகன் 581 0.55% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,748 14.01% -25.18%
பதிவான வாக்குகள் 1,05,282 49.18% -13.05%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,14,114
திமுக கைப்பற்றியது மாற்றம் -9.86%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: பாளையங்கோட்டை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக முகமது கோதர் மைதீன் 71,303 62.98% புதியவர்
அஇஅதிமுக பி. தர்மலிங்கம் 26,939 23.80% -22.31
மதிமுக எம். எசு. சுதர்சன் 5,093 4.50% புதியவர்
பா.ஜ.க எசு. எசு. வேலு 3,991 3.53% புதியவர்
சுயேச்சை கே. எம். ஏ. நிஜாம் முகைதீன் 1,516 1.34% புதியவர்
பாமக எம். தாவூது 1,066 0.94% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 44,364 39.19% 32.15%
பதிவான வாக்குகள் 1,13,210 62.23% 3.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,86,856
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் 16.88%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பாளையங்கோட்டை[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பி. தர்மலிங்கம் 45,141 46.11% +29.19
தாமக வி. கருப்பசாமி பாண்டியன் 38,250 39.07% புதியவர்
இஒமுலீ எல். கே. எசு. முகமது மீரான் முகைதீன் 12,429 12.69% -19.26
வெற்றி வாக்கு வேறுபாடு 6,891 7.04% 4.58%
பதிவான வாக்குகள் 97,909 59.21% -7.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,69,762
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 11.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: பாளையங்கோட்டை[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சு. குருநாதன் 34,046 34.41% -17.51
இஒமுலீ எசு. ஏ. காஜா மொகைதீன் 31,615 31.95% புதியவர்
அஇஅதிமுக இராஜாசெல்வம் 16,738 16.92% -30.18
அஇஅதிமுக அ. கருப்பையா 13,321 13.46% -33.63
சுயேச்சை ஜி. கசுபர் ராஜா 802 0.81% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,431 2.46% -2.37%
பதிவான வாக்குகள் 98,943 66.64% -4.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,51,200
திமுக கைப்பற்றியது மாற்றம் -17.51%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: பாளையங்கோட்டை[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக வி. எஸ். டி. சம்சுல் ஆலம் 45,209 51.92% +9.88
அஇஅதிமுக வி. கருப்பசாமி பாண்டியன் 41,004 47.09% -10.86
சுயேச்சை ஜெ. கசுபர் ராஜா 855 0.98% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,205 4.83% -11.08%
பதிவான வாக்குகள் 87,068 70.66% 3.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,27,308
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -6.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: பாளையங்கோட்டை[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக வி. கருப்பசாமி பாண்டியன் 45,049 57.96% +13.85
திமுக சுபா சீதாராமன் 32,680 42.04% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,369 15.91% -5.20%
பதிவான வாக்குகள் 77,729 67.31% 6.94%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,16,635
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 13.85%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: பாளையங்கோட்டை[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக நாஞ்சில் கி. மனோகரன் 29,146 44.10% புதியவர்
சுயேச்சை என் சண்முகம் 15,192 22.99% புதியவர்
காங்கிரசு என். ஆறுமுக கோனார் 14,202 21.49% புதியவர்
ஜனதா கட்சி எசு. ஜஸ்டின் 6,973 10.55% புதியவர்
சுயேச்சை எசு. ஏ. செய்யது இப்ராகிம் அலிம் 574 0.87% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,954 21.11%
பதிவான வாக்குகள் 66,087 60.36%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,10,603
அஇஅதிமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. ஆலங்குளம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "Palayamkottai Election Result". Retrieved 18 Jul 2022.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.