பாளையக்காரர் (சாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாளையக்காரன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து

பாளையக்காரன்(Palayakkaran)[1][2] எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் வாழுகின்ற ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார்.[3] இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர். இவர்கள் தங்களை பாளையக்கார நாயுடு[4][5] என்றும் பாளையக்கார நாயக்கர்[6] என்றும் அழைத்து கொள்கின்றனர்.

இவர்கள் ஆந்திராவில் பாலாமுகாரு, பாளேஎக்காரி[7] என்றும் கர்நாடகாவில் பாளேகாரர்[8] என்றும் புதுச்சேரியில் பாளையப்பட்டு நாயுடு[9][10][11] என்ற பெயரில் வசிக்கின்றனர்.இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவர்கள் என்ற கூறுகின்றனர் [12]

வாழும் பகுதிகள்[தொகு]

வட தமிழகத்தில் பாளையக்கார நாயுடு மற்றும் பாளையக்கார நாயக்கர் என்ற பெயரில் வசிக்கும் இவர்கள் , குறிப்பாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

 • மருத்துவர். எம். வெங்கடசாமி நாயுடு - தமிழ்நாடு முத்தரையர் சங்க நிறுவனர். சென்னையை சேர்த்தவர். பாளையக்கார நாயுடு சமூகத்தை சேர்த்தவர்.
 • காஞ்சி. காடக முத்தரையன் நாயுடு - தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தற்போதைய தலைவர். காஞ்சிபுரத்தை சேர்த்தவர். பாளையக்கார நாயுடு சமூகத்தை சேர்த்தவர்.
 • மு.ராஜமாணிக்கம் - வேலூர் மாவட்டத்தை சேர்த்தவர். பாளையக்கார நாயக்கர் சமூகத்தை சேர்த்தவர். நமது மக்கள் கட்சியின் நிறுவனர். மற்றும் வேலூர் தலைமையிடமாக கொண்ட தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தற்போதைய தலைவர்.
 • பி.மாறன் - முத்தரையர் எழுச்சி சங்கத்தின் நிறுவனத் தலைவர் .சென்னையை சேர்த்தவர். பாளையக்கார நாயுடு சமூகத்தை சேர்த்தவர்.
 • வழக்கறிஞர். கமலதாதன் - தென்னிந்திய முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய நீதி கட்சியின் நிறுவனர். திருத்தணியை சேர்த்தவர். பாளையக்கார நாயுடு சமூகத்தை சேர்த்தவர்.
 • எம்.கணேசன் - முத்தரையர் குரல் மாத இதழ் பத்திரிக்கை நிறுவனர். காட்பாடி யை சேர்த்தவர். பாளையக்கார நாயக்கர் சமூகத்தை சேர்த்தவர்

மேற்கோள்கள்[தொகு]

 1. N . Hari Bhaskar, தொகுப்பாசிரியர் (22.02.1996). backward classes and most backward classes welfare department G.O.Ms.No :15. Tamil Nadu Government. பக். :. "29 வழக்கு பெயர்களில் வாழ்த்து வரும் முத்தரையர் அனைவரையும் " முத்தரையர் " என்ற பெயரில் அறிவிதது வெளியிட்ட அரசாணையின் நகல் . 29 பெயரில் 9 வது பெயர் பாளையக்காரர்" 
 2. முத்தரையர் நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, தொகுப்பாசிரியர் (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. பக். 101. https://books.google.co.in/books?id=4QO1AAAAIAAJ&dq=முத்தரையர்%2C+முத்திரியர்%2C+முத்துராஜா%2C+முத்துராச்சா%2C+முடிராஜ்%2C&focus=searchwithinvolume&q=+பாளையக்காரர். 
 3. Christine M. E. Matthews, தொகுப்பாசிரியர். Health and Culture in a South Indian Village. Sterling,. பக். 63. https://books.google.co.in/books?id=Qz6zAAAAIAAJ&dq=Naickers%2C+Palyakarars+or+Mutrachas+are+originally+Telugu+%28i.e.+from+Andhra+Pradesh+State%29.&focus=searchwithinvolume&q=Naickers%2C+Palyakarars+++Mutrachas+++originally++++Andhra+Pradesh+State%29.. "Naickers, Palyakarars or Mutrachas are originally Telugu (i.e. from Andhra Pradesh State). They were employed by Vijayanagar kings to defend the frontiers of their dominions, and were given the the title of Paligars, Mutracha comes from mudi raja ( old king)" 
 4. N . Hari Bhaskar, தொகுப்பாசிரியர் (22.02.1996). backward classes and most backward classes welfare department G.O.Ms.No :15. Tamil Nadu Government. பக். :. "29 வழக்கு பெயர்களில் வாழ்த்து வரும் முத்தரையர் அனைவரையும் " முத்தரையர் " என்ற பெயரில் அறிவிதது வெளியிட்ட அரசாணையின் நகல் . 29 பெயரில் 19 வது பெயர் பாளையக்கார நாயுடு" 
 5. Tamil Nadu (India). Legislature. Legislative Assembly, தொகுப்பாசிரியர். தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி 13. பணித்துறை வெளியீடு. பக். 162. https://books.google.co.in/books?id=3nYdAAAAIAAJ&q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0++%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0++%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwiwkq7wov7pAhWgxzgGHUMfAm8Q6AEILzAB. 
 6. N . Hari Bhaskar, தொகுப்பாசிரியர் (22.02.1996). backward classes and most backward classes welfare department G.O.Ms.No :15. Tamil Nadu Government. பக். :. "29 வழக்கு பெயர்களில் வாழ்த்து வரும் முத்தரையர் அனைவரையும் " முத்தரையர் " என்ற பெயரில் அறிவிதது வெளியிட்ட அரசாணையின் நகல் . 29 பெயரில் 20 வது பெயர் பாளையக்கார நாயக்கர்" 
 7. Andhra Pradesh (India). One Man Commission of Inquiry for Backward Classes, N. K. Muralidhara Rao, தொகுப்பாசிரியர் (1986). Report of the Backward Classes Commission, 1982. Director of Print. and Stationery at the Government Secretariat Press, - Andhra Pradesh. பக். 28. https://books.google.co.in/books?id=2OwtAAAAMAAJ&q=pala+Ekari&dq=pala+Ekari&hl=en&sa=X&ved=2ahUKEwjQy-zgw_DrAhWz8XMBHXNnBpcQ6AEwAXoECAIQAQ. 
 8. பாளையக்கார நாயுடுஇனத்தவருக்கு அழைப்பு. தினமலர் நாளிதழ். 10 ஏப்ரல் 2015. https://m.dinamalar.com/detail.php?id=1226670. 
 9. தேசிய பிற்பட்டோர் ஆணையம் 15-ம் தேதி பொது விசாரணை. தினமணி நாளிதழ். 20 செப்டம்பர் 2012. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2009/jun/03/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-15-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-20247.html. 
 10. Backward Classes panel to hold hearing soon. The hindu. AUGUST 26, 2016. https://www.thehindu.com/news/cities/puducherry/Backward-Classes-panel-to-hold-hearing-soon/article14591036.ece. 
 11. BC panel to hold public hearing on September 2l to hold hearing soon. The hindu. AUGUST 11, 2016. https://www.thehindu.com/news/cities/puducherry/BC-panel-to-hold-public-hearing-on-September-2/article14563884.ece/. 
 12. அ. சகாதேவன் அரசினர் இளநிலைக் கல்லூரி, புத்துார், தொகுப்பாசிரியர். வடார்க்காடு மாவட்ட பாளையக்காரர் திருமண வழக்கங்கள். ஆய்வுக் கோவை, தொகுதி-3 இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலை பல்கலைக்கழகம். பக். 165. https://books.google.co.in/books?id=pEhmAAAAMAAJ&dq=இவர்களுக்கு+மாநில+அளவில்+%27முத்தரையர்+சங்கம்%27+ஒன்று+இயங்கி+வருகிறது&focus=searchwithinvolume&q=வீரபாண்டிய+கட்டபொம்மன்+மரபில்+வந்தவர்கள்++தெலுங்கு+நாட்டிலி+ருந்து+தமிழகத்திற்கு+வந்து++தெலுங்கர்+++தெலுங்கு++நாய்க்கர்+நாயக்கர்++மாநில+அளவில்+%27முத்தரையர்+சங்கம்%27+ஒன்று+இயங்கி+வருகிறது. "தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மை யினராக வாழும் வகுப்பினர் பாளையக்காரர்கள். வடார்க்காடு மாவட்டத்தில் வாழும் பாளையக்காரர் நாய்க்கர் என அழைக்கப் பெறுகின்றனர்.இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவர்கள் என்ற கருத்துநிலவி வருகிறது.கட்டபொம்மன் தெலுங்கு நாட்டிலி ருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவனாதலால் இவ்வகுப் பினர் தெலுங்கர் மரபில் வந்தவர்கள் எனக் கொள்ள இட முண்டு.இவ்வகுப்பினர் முத்தரையர், நாயக்கர், நாய்க்கர்,நாயுடு போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப் பெறு கின்றனர்" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாளையக்காரர்_(சாதி)&oldid=3035612" இருந்து மீள்விக்கப்பட்டது