பால போத இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழர் பயன்படுத்திய எண் குறியீடுகள் - பக்க எண் பதின்ம அடுக்குக் குறியீடு - பொருள் அடுக்குத் தலைப்பு தனியெண் குறியீடு

பால போத இலக்கணம் என்பது உரைநடையில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல். திருத்தணிகைக் கந்தப்பையர் குமாரராகிய விசாகப்பெருமாளையர் என்பவரால் இயற்றப்பட்டது.[1] [2] [3] இந்த நூல் 274 பக்கங்கள் கொண்டது. 419 தலைப்புகளில் தமிழ் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

எண்ணின் தமிழ்க் குறியீடு[தொகு]

இந்த நூல் அச்சேறிய காலத்தில் தமிழ் எண் குறியீடுகள் இருவேறு முறைகளில் பதிவேற்றப்பட்டுள்ளன. 10, 100 ஆகிய எண்களுக்கு ஒற்றைக் குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்ததை இலக்கணச் செய்தித்தலைப்புக்குத் தரப்படுள்ள.

வடமொழி எழுத்துக் குறியீடு[தொகு]

படத்தில் தமிழர் பயன்படுத்திய வடமொழி எழுத்துக்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய செய்தி மேலும் தெரியவில்லை.

நூல் தரும் குறிப்பு[தொகு]

பகுப்பு[தொகு]

எழுத்து அதிகாரம்
சொல் அதிகாரம்
பெயர்ச்சொல்லியல்
வினைச்சொல்லியல்
இடைச்சொல்லியல்
உரிச்சொல்லியல்
புணர்ச்சி அதிகாரம்
உயிர் ஈற்றுப் புணரியல்
மெய் ஈற்றுப் புணரியல்
பொதுப் புணரியல்
வடவெழுத்துப்புணரியல்
தொடர்மொழி அதிகாரம்
தொகைநிலைத் தொடரியல்
தொகாநிலைத் தொடரியல்
பிரயோக-இயல்
ஒழிபு-இயல்

விசாகப்பெருமாளய்யர் இயற்றிய பிற நூல்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. திருத்தணிகை விசாகப் பெருமாளையர்
  2. விசாகப்பெருமாளையர், பால போத இலக்கணம், பக்கம் 274
  3. உ வே சாமிநாதையர் எழுதிய என் சரிதம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_போத_இலக்கணம்&oldid=3673002" இருந்து மீள்விக்கப்பட்டது